நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சொல்லால் ஆகுமா இதைச் சொன்னால் புரியுமா

Sollaal Aakumaa Ithaich Sonnaal Puriyumaa

composed by Moses Rajasekar


Emசொல்லால் ஆகுமா இதைச்

Sollaal Aakumaa Ithaich

Amசொன்னால் புரியுமாD – என

Sonnaal Puriyumaa – Ena

Emஇயேசு ராஜன் புகBழைச்

Yesu Raajan Pukalaich

Bசொன்னால் உலகம் தாங்குமாEm 

Sonnaal Ulakam Thaangumaa

Emமுக்கோடி எழுAmந்தாலும்

Mukkoti Elunthaalum

Dதக்கி முக்கி Gஎழுதினாலும்

Thakki Mukki Eluthinaalum

Cமுன்னவன் புகDழ்தனையே

Munnavan Pukalthanaiyae

Bஎழுதிட முடிEmயுமா

Eluthida Mutiyumaa

– சொல்லால்

– Sollaal

Emமரித்தவன் வீட்டை மிDதித்த தேவAன்

Mariththavan Veettaை Mithiththa Thaevan

Dநீர்த்த உயிரை Cஉயிர்க்கு தEmந்தார்

Neerththa Uyirai Uyirkku Thanthaar

Emகதறினா குருAmடனின் கண்Dகளைத் திறந்துG 

Katharinaa Kurudanin Kannkalaith Thiranthu

Cவாழ்வை ஒளிமDயமாக்கினB தேவன் Em 

Vaalvai Olimayamaakkina Thaevan

– சொல்லால்

– Sollaal

Emபன்னிரண்டு வருடம் படுDக்கையில் கிடந்A

Panniranndu Varudam Padukkaiyil Kidantha

Dபாதக ஸ்திரீயின் பாCடதைப் போக்கிEm

Paathaka Sthireeyin Paadathaip Pokkina

Emபாடையில் சுமந்Amது வந்த பாDதக செல்வனிGன்

Paataiyil Sumanthu Vantha Paathaka Selvanin

Cபாடையத் தொட்Dடு உயிBருடன் எழுப்பினEmதை

Paataiyath Thottu Uyirudan Eluppinathai

– சொல்லால்

– Sollaal

Emகவலை கண்ணீரோடு கடந்துD வந்திடும்A 

Kavalai Kannnneerodu Kadanthu Vanthidum

Dயாரையும் வெறுக்காது தள்Cளாத தேவன்Em 

Yaaraiyum Verukkaathu Thallaatha Thaevan

Emவாடி நிAmன்றிடும் D மக்களின் குறGளுக்கு

Vaati Nintidum Makkalin Kuralukku

Cவார்த்தையை அனுப்Dபி

Vaarththaiyai Anuppi

Bசுகம் தர வEmல்லவர் அவர்

Sukam Thara Vallavar Avar

– சொல்லால்

– Sollaal

♦ ♦ ♦