நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சிட்டுக்குருவி காட்டுக்குருவி பாட்டுப் பாடுது

Sittukkuruvi Kaattukkuruvi Paattup Paaduthu

composed by Moses Rajasekar


Fmசிட்டுக்குருவி காட்டுக்குருவி பாட்டுப் பாடுது

Sittukkuruvi Kaattukkuruvi Paattup Paaduthu

Dbகாட்டுக்குருவி வீட்டுக்குருவி Fmதாளம் போடுது – ஏ …. – 2

Kaattukkuruvi Veettukkuruvi Thaalam Poduthu – Ae …. – 2

Abகன்னிமரி மடியினிலே கFmண்ணின் மணி தவழுது – 2

Kannimari Matiyinilae Kannnnin Manni Thavaluthu – 2

Fmஇதை காண வான ஞானவான்கள்Eb கூட்டம் வந்திDbருக்குCm 

Ithai Kaana Vaana Njaanavaankal Koottam Vanthirukku

Cmஇதை காண Fmகாணான் மேய்ப்பர்கEbளின் கொண்Dbடாட்டம்Cm 

Ithai Kaana Kaannaan Maeypparkalin Konndaattam

Cmஅங்கிருக்Fmகு – 2

Angirukku – 2

Ebதாலேலோ ஓஹோFm தாலேலோ தய்யரதய்யா – 2

Thaalaelo Oho Thaalaelo Thayyarathayyaa – 2

Fmசத்திரத்தின் நடுவினிலே Abசரித்திர நாயBbகன் – 2Fm 

Saththiraththin Naduvinilae Sariththira Naayakan – 2

Fmநித்திரை கொEbள்வதுதான் எத்தனை எத்தனை அழகோ – 2Fm 

Niththirai Kolvathuthaan Eththanai Eththanai Alako – 2

Abஉன்னதத்தில் மகிமையும் பூமியிEbலே சமாதானமுCmம் – 2

Unnathaththil Makimaiyum Poomiyilae Samaathaanamum – 2

Abமனுஷர் மேல் பிரியEbமும் உண்டாCmகட்டும் – 2Fm 

Manushar Mael Piriyamum Unndaakattum – 2

– தாலேலோ

– Thaalaelo

Fmகானகுயில் கூவுது கண்ணிAbன் மணி அழுகுது –Bb 2Fm 

Kaanakuyil Koovuthu Kannnnin Manni Alukuthu – 2

Fmகன்னிமரி தாலாEbட்டில் தவழ்ந்து தவழ்ந்து நடக்Fmகுது

Kannimari Thaalaattil Thavalnthu Thavalnthu Nadakkuthu

Abதங்க தொட்டில் தாலாட்டு தரணியிEbலே சீராட்டுCm 

Thanga Thottil Thaalaattu Tharanniyilae Seeraattu

Abஅன்பு தெய்வம் பாலகEbனாய் ஓடி ஆடுCmம் விளையாட்Fmடு

Anpu Theyvam Paalakanaay Oti Aadum Vilaiyaattu

– தாலேலோ

– Thaalaelo

Fmகன்னிமரி பாலகனே மண்ணில்Ab வந்த மன்னவனே – Bb2Fm 

Kannimari Paalakanae Mannnnil Vantha Mannavanae – 2

Fmமுன்னனை மீதமர்Ebந்த சின்ன குமாரனே Fm– 2

Munnanai Meethamarntha Sinna Kumaaranae – 2

Abமண்டியிட்டு கை கூப்பி மன்னEbவனே உம்மை வாCmழ்த்தி – 2

Manntiyittu Kai Kooppi Mannavanae Ummai Vaalththi – 2

Abஅண்டிவந்தோம் நன்னவEbனே எங்கள் அன்Cmபு தெய்வமே – .Fm..சிட்டுக்குருவி

Anntivanthom Nannavanae Engal Anpu Theyvamae – ...sittukkuruvi

♦ ♦ ♦