சின்னத் தம்பி சின்னத்தம்பி
Sinnath Thampi Sinnaththampi
composed by Pastor K. S. Wilson
—
Fசின்னத் தம்பி சின்னத்தம்பி
Sinnath Thampi Sinnaththampi
Fஉனக்குத் தெரியுமாDm நம்ம
Unakkuth Theriyumaa Namma
Cஏசப்பா உன்னையும் என்னையும்
Aesappaa Unnaiyum Ennaiyum
Fரொம்ப நேசிக்கிறார்
Rompa Naesikkiraar
Fசின்ன தாவீதை அபிஷேBbகித்தார்
Sinna Thaaveethai Apishaekiththaar
Cஉன்னையும் அபிஷேகத்தால் நிரப்புFவார் – (2)
Unnaiyum Apishaekaththaal Nirappuvaar – (2)
– – ன்னத்
Nnath
Fசின்ன சாமுவேலை அழைத்தாBbரே
Sinna Saamuvaelai Alaiththaarae
Cஉன்னையும் பெயரைச் சொல்லி அழைப்பாரேF – (2)
Unnaiyum Peyaraich Solli Alaippaarae – (2)
– சின்னத்
– sinnath
Fசின்னத் தம்பி, சின்னத் தங்கச்சி கேBbட்டுக்க
Sinnath Thampi, Sinnath Thangachchi Kaettukka
Cஉன் ஆவி, ஆத்மா சரீரமெல்லாம் ஏசுவுக்Fகே
Un Aavi, Aathmaa Sareeramellaam Aesuvukkae
– சின்னத்
– sinnath
♦ ♦ ♦