நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சின்னஞ்சிறு பாலகன் பெத்லகமில் பிறந்துதித்தார்

Sinnanjitru Paalakan Pethlakamil Piranthuthiththaar

composed by Bishop Gnanaprakasam


Dசின்னஞ்சிறு பாலAmகன் பெGத்லகமில் பிறந்துDதித்தார்

Sinnanjitru Paalakan Pethlakamil Piranthuthiththaar

Dகன்னியின் வயிAmற்றிலே கர்Gத்தர் இயேசு பிறந்துDதித்தார்

Kanniyin Vayittilae Karththar Yesu Piranthuthiththaar

Dதீர்க்க Cதரிசியாய்G சொன்னவர் பிறDந்துதித்தார்

Theerkka Tharisiyaay Sonnavar Piranthuthiththaar

Dஇம்மானுவேலனாAmய் நம்மோCடு இருந்திட,D 

Immaanuvaelanaay Nammodu Irunthida,

Amகூடவே இருDந்திட பெCயரோடு பிறந்துதிDத்தார்

Koodavae Irunthida Peyarodu Piranthuthiththaar

Dஎல்லோரையும் மீட்குAmம் பொருளாய் இயேசுG பிறந்துதிDத்தார்

Elloraiyum Meetkum Porulaay Yesu Piranthuthiththaar

Aமனுக்குலத்தின் பாவBmத்தை போCக்கிட பிறந்துதிDத்தார்

Manukkulaththin Paavaththai Pokkida Piranthuthiththaar

Dமாட்டுத்தொழுவிலே இAmயேசு மனுவாய்G பிறந்துதித்Dதார்

Maattuththoluvilae Yesu Manuvaay Piranthuthiththaar

– சின்னஞ்சிறு

– Sinnanjiru

Dஅகிலத்தை ஆளும்Am பிரபுவாய் ஆண்Gடவர் பிறந்துதித்Dதார்

Akilaththai Aalum Pirapuvaay Aanndavar Piranthuthiththaar

Aஅழிந்திடும் மாBmந்தரை Cமீட்டிட பிறDந்துதித்தார்

Alinthidum Maantharai Meettida Piranthuthiththaar

Dஅன்பின் ரூபமாய்Am இயேசு மனுவாGய் பிறந்துதிDத்தார்

Anpin Roopamaay Yesu Manuvaay Piranthuthiththaar

– சின்னஞ்சிறு

– Sinnanjiru

Dபரலோகில் நம்மைAm சேர்க்க பாலGனாய் பிறந்துதிDத்தார்

Paralokil Nammai Serkka Paalanaay Piranthuthiththaar

Aபரமனின் சித்Bmதம் செய்ய பாCரினில் பிறந்Dதுதித்தார்

Paramanin Siththam Seyya Paarinil Piranthuthiththaar

Dபரிகார வழியாக இAmயேசு மனுவாGய் பிறந்துதிDத்தார்

Parikaara Valiyaaka Yesu Manuvaay Piranthuthiththaar

– சின்னஞ்சிறு

– Sinnanjiru

♦ ♦ ♦