நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்

Singak Kuttikal Pattini Kidakkum

composed by Fr. S. J. Berchmans


Fசிங்கக் குட்டிகள் Bbபட்டினி கிடக்Fகும்

Singak Kuttikal Pattini Kidakkum

Bbஆண்டவரைத் தேடுவோCர்க்கும் குறையில்Fலையே

Aanndavaraith Thaeduvorkkum Kuraiyillaiyae

Cகுறையில்லையே குறைFயிCல்லையேF 

Kuraiyillaiyae Kuraiyillaiyae

Gmஆண்டவரைத் தேடுவோCர்க்கும் குறையில்லையேF 

Aanndavaraith Thaeduvorkkum Kuraiyillaiyae

Fபுல்லுள்ள இடங்களிலே

Pullulla Idangalilae

Cஎன்னை மேய்க்கின்றார்F 

Ennai Maeykkintar

Fதண்ணீரண்டை கூட்டிAச் சென்றுDm 

Thannnneeranntai Koottich Sentu

Cதாகம் தீர்க்கின்Fறார்

Thaakam Theerkkintar

– சிங்கக்

– singak

Fஎதிரிகள் முன் விருந்தொன்றை

Ethirikal Mun Virunthontai

Cஆயத்தப்படுத்துகின்றாFர்

Aayaththappaduththukintar

Fஎன் தலையை எண்ணெயிAனால்Dm 

En Thalaiyai Ennnneyinaal

Cஅபிஷேகம் செய்கின்றார்F 

Apishaekam Seykintar

– சிங்கக்

– singak

Fஆத்துமாவை தேற்றுகின்றார்

Aaththumaavai Thaettukintar

Cஆவி போழிகின்றார்F 

Aavi Polikintar

Fஜீவனுள்ள நாட்Aகளெல்லாம்Dm 

Jeevanulla Naatkalellaam

Cகிருபை என்னைத் தொடரும்F 

Kirupai Ennaith Thodarum

– சிங்கக்

– singak

Fஎன் தேவன் தம்முடைய

En Thaevan Thammutaiya

Cமகிமை செல்வத்தினால்F 

Makimai Selvaththinaal

Fகுறைகளையே கிறிஸ்Aதுவுக்குள்Dm 

Kuraikalaiyae Kiristhuvukkul

Cநிறைவாக்கி நடத்திடுவாFர்

Niraivaakki Nadaththiduvaar

– சிங்கக்

– singak

♦ ♦ ♦