நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சிநேகிதரே உம் நேசத்தினால்

Sinaekitharae Um Naesaththinaal

composed by Reegan Gomez


Fmசிநேகிதரே உம் நேசத்தினால்

Sinaekitharae Um Naesaththinaal

Fmஎன்னை இழுத்துக் கொண்டீர்Eb 

Ennai Iluththuk Konnteer

Ebஅன்பரே உந்தன் அன்பால்

Anparae Unthan Anpaal

Ebஎன்னை அணைத்துக் கொண்டீர்Fm 

Ennai Annaiththuk Konnteer

Fmகொடியாக பறக்குதையாCm 

Kotiyaaka Parakkuthaiyaa

Ebஉந்தன் நேசமைய்யாFm 

Unthan Naesamaiyyaa

– சிநேகிதரே

– sinaekitharae

Fmஇராக்கால நேரங்களில்Cm 

Iraakkaala Naerangalil

Ebராஜா என் தியானம் நீரேFm 

Raajaa En Thiyaanam Neerae

– சிநேகிதரே

– sinaekitharae

Fmநேசத்தின் வல்லமையைCm 

Naesaththin Vallamaiyai

Ebஎதுவும் தணிக்காதையாFm 

Ethuvum Thannikkaathaiyaa

– சிநேகிதரே

– sinaekitharae

Fmஆஸ்தியும் செல்வங்களும்Cm 

Aasthiyum Selvangalum

Ebஉம் அன்பிற்கிணையாகுமோFm 

Um Anpirkinnaiyaakumo

– சிநேகிதரே

– sinaekitharae

Fmநேசத்தின் உச்சிதங்கள்Cm 

Naesaththin Uchchithangal

Ebநேசரே உமக்களித்தேன்Fm 

Naesarae Umakkaliththaen

– சிநேகிதரே

– sinaekitharae

♦ ♦ ♦