நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சிலுவையின் நிழலில்

Siluvaiyin Nilalil


Fசிலுவையின் நிழலிDmல் அனுதிFனம் அடியான்Bb 

Siluvaiyin Nilalil Anuthinam Atiyaan

Fசாய்ந்திளைப் பாCறிடுவேFன் - ஆ.. ஆ..

Saaynthilaip Paariduvaen - Aa.. Aa..

Fசிலுவையின் அன்பின் மறைவிGmல்

Siluvaiyin Anpin Maraivil

Cகிருபையின் இனிய நிழலிFல்

Kirupaiyin Iniya Nilalil

Amஆத்தும நேசரின் அருகிDmல்

Aaththuma Naesarin Arukil

Fஅடைகிறேன் ஆறுதல் மனதில்Bb 

Ataikiraen Aaruthal Manathil

Fபாவ பாரDm சுமைFயதால் சோர்ந்துBb 

Paava Paara Sumaiyathaal Sornthu

Fதளர்ந்த என் ஜீCவியமே F- ஆ ஆ

Thalarntha En Jeeviyamae - Aa Aa

Fசிலுவையண்டை வந்ததினால்Gm 

Siluvaiyanntai Vanthathinaal

Cசிறந்த சந்தோஷங் கண்டதினாFல்

Sirantha Santhoshang Kanndathinaal

Amஇளைப்படையாது மேலோகம்Dm 

Ilaippataiyaathu Maelokam

Fஏகுவேன் பறந்தே வேகம்Bb 

Aekuvaen Paranthae Vaekam

– சிலுவையின்

– siluvaiyin

Fஎவ்விதக் கொடிDmய இடறுக்Fகும் அஞ்சேன்Bb 

Evvithak Kotiya Idarukkum Anjaen

Fஇயேசுவைச் சார்Cந்து நிற்பேFன் - ஆ ஆ

Yesuvaich Saarnthu Nirpaen - Aa Aa

Fஅவனியில் வியாகுலம் வந்தால்Gm 

Avaniyil Viyaakulam Vanthaal

Cஅவரையே நான் அண்டிக்கொண்டால்F 

Avaraiyae Naan Anntikkonndaal

Amஅலைமிக மோதிடும் அந்நாள்Dm 

Alaimika Mothidum Annaal

Fஆறுதல் அளிப்பதாய் சொன்னாBbர்

Aaruthal Alippathaay Sonnaar

– சிலுவையின்

– siluvaiyin

Fஇன்பம் சுரந்Dmதிடும் Fதிருமொழி கேட்Bbடேன்

Inpam Suranthidum Thirumoli Kaettaen

Fஇன்னல்கள் மறந்Cதிடுவேன்F - ஆ ஆ

Innalkal Maranthiduvaen - Aa Aa

Fதிருமறை இன்னிசை நாதம்Gm 

Thirumarai Innisai Naatham

Cதேனிலும் இனிய வேதம்F 

Thaenilum Iniya Vaetham

Amதருமெனக்கானந்த சந்தோஷம்Dm 

Tharumenakkaanantha Santhosham

Fதீர்க்குமென் இதயத்தின் தோஷBbம்

Theerkkumen Ithayaththin Thosham

– சிலுவையின்

– siluvaiyin

♦ ♦ ♦