நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சிலுவை நாதர் இயேசுவின்

Siluvai Naathar Yesuvin


Cசிலுவை நாதர் இயேசுவின்

Siluvai Naathar Yesuvin

Fபேரொளி வீசிDmடும் தூயG கண்கள்C 

Paeroli Veesidum Thooya Kannkal

Amஎன்னை நோக்Emகிப் பார்Fக்கின்றனE 

Ennai Nnokkip Paarkkintana

Bbதம் காயங்களையும் பார்Gக்கின்றனC 

Tham Kaayangalaiyum Paarkkintana

Amஎன் கைகள் பாவங்கள் செய்Fதிட்டால்

En Kaikal Paavangal Seythittal

Amதம் கையின் காயங்கள் பார்Fக்கின்றாரேC 

Tham Kaiyin Kaayangal Paarkkintarae

Amதீய வழியில் என் கால்கள் சென்றால்Dm 

Theeya Valiyil En Kaalkal Sental

Gதம் காலின் காயங்கள் பார்Cக்கின்றாரே

Tham Kaalin Kaayangal Paarkkintarae

– சிலுவை

– siluvai

Amதீட்டுள்ள எண்ணம் என் இதFயம் கொண்டால்

Theettulla Ennnam En Ithayam Konndaal

Amஈட்டி பாய்ந்த நெஞ்சை நோக்Fகுகின்றார்C 

Eetti Paayntha Nenjai Nnokkukintar

Amவீண் பெருமை என்னில் இடம் பெற்றால்Dm 

Veenn Perumai Ennil Idam Pettaாl

Gமுள்முடி பார்த்திட ஏCங்குகின்றார்

Mulmuti Paarththida Aengukintar

– சிலுவை

– siluvai

Amதிருந்திடா பாவிக்காய் அFழுகின்றார்

Thirunthidaa Paavikkaay Alukintar

Amவருந்திடா பிள்ளைக்காய் கலங்Fகுகின்றார்C 

Varunthidaa Pillaikkaay Kalangukintar

Amதம் கண்ணீர் காயத்தில் விழுந்திடDm 

Tham Kannnneer Kaayaththil Vilunthida

Gகண்ணீரும் இரத்தமும் சிந்Cதுகின்றார்

Kannnneerum Iraththamum Sinthukintar

– சிலுவை

– siluvai

Amஅவர் இரத்தம் என் பாவம் கழுFவிடும்

Avar Iraththam En Paavam Kaluvidum

Amஅவர் கண்ணீர் என்னை மெருகேற்றிFடும்C 

Avar Kannnneer Ennai Merukaettidum

Amகலங்கரை விளக்காக ஒளி வீசுவேன்Dm 

Kalangarai Vilakkaaka Oli Veesuvaen

Gகலங்குவோரை அவர் மந்தை சேCர்ப்பேன்

Kalanguvorai Avar Manthai Serppaen

– சிலுவை

– siluvai

♦ ♦ ♦