நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சிலர் இரதங்களை குறித்து

Silar Irathangalai Kuriththu

composed by Chandrasekaran


Cmசிலர் இரதங்களை குறித்துBb 

Silar Irathangalai Kuriththu

Bbமேன்மை பாராட்Gmடுவார்கள்Cm 

Maenmai Paaraattuvaarkal

Cmசிலர் குதிரையை குறித்துBb 

Silar Kuthiraiyai Kuriththu

Bbமேன்மை பாராட்Gmடுவார்கள் Cm– 2

Maenmai Paaraattuvaarkal – 2

Cmநாங்களோ நாங்களோ – 2Fm 

Naangalo Naangalo – 2

Cmஜீவ தேAbவனை குறித்தேBb 

Jeeva Thaevanai Kuriththae

Bbமேன்மை பாராட்Gmடுவோம்Cm 

Maenmai Paaraattuvom

Cmஇயேசு கிறிAbஸ்துவை குறித்தேBb 

Yesu Kiristhuvai Kuriththae

Bbமேன்மை பாராCmட்டுவோம்

Maenmai Paaraattuvom

Cmஅவர்கள் முறிந்து விழுFmந்தார்கள்Eb 

Avarkal Murinthu Vilunthaarkal

Cmநாங்களோ எழுந்து நிற்கிFmறோம்Cm 

Naangalo Elunthu Nirkirom

– ஜீவ தேவனை

– jeeva Thaevanai

Cmநாங்கள் உமக்குள் மகிFmழ்ந்திருந்Ebது

Naangal Umakkul Makilnthirunthu

Cmஉமது நாமத்தில் கொடிFmயேற்றுவோம்Cm 

Umathu Naamaththil Kotiyaettuvom

– ஜீவ தேவனை

– jeeva Thaevanai

Cmகர்த்தர் அபிஷேகம் செய்FmதவரைEb 

Karththar Apishaekam Seythavarai

Cmவாழ் நாளெல்லாம் நடத்துFmகிறார்Cm 

Vaal Naalellaam Nadaththukiraar

– ஜீவ தேவனை

– jeeva Thaevanai

♦ ♦ ♦