சேனையின் கர்த்தரே சியோனின் ராஜனே
Senaiyin Karththarae Siyonin Raajanae
composed by Sirkali Yesuprakasam
—
Dசேனைகளின் கர்த்தரே சியோனிBmன் ராஜனேG
Senaikalin Karththarae Siyonin Raajanae
F#mஜோதி மயமானவAரே ஸ்தோத்Dதிரம் ஸ்Aதோத்திரம் – 2D
Jothi Mayamaanavarae Sthoththiram Sthoththiram – 2
Dபரிசுத்தர்A பரிசுத்தGர் பரிசுத்தர்
Parisuththar Parisuththar Parisuththar
Aசேனைகளின் கர்த்தர் பரிDசுத்தர் – 2
Senaikalin Karththar Parisuththar – 2
– சேனையின்
– senaiyin
Dதூதர்கள் போற்றும் தூயGவரே துதிகAளின் மத்தியின் வாழ்பவரேD
Thootharkal Pottum Thooyavarae Thuthikalin Maththiyin Vaalpavarae
Gதேவாதி தேவனே ஸ்தோத்திரம் திரியேக Aநாதனே ஸ்தோத்திரம்D
Thaevaathi Thaevanae Sthoththiram Thiriyaeka Naathanae Sthoththiram
– பரிசுத்தர்
– parisuththar
Dஒருவரும் சேரக்கூடா ஒளியிGனிலே வாசம் செAய்யும் வல்லவரேD
Oruvarum Serakkoodaa Oliyinilae Vaasam Seyyum Vallavarae
Gஉன்னத தேவனே ஸ்தோத்திரம் ஒப்பற்ற நேAசரே ஸ்தோத்திரம்D
Unnatha Thaevanae Sthoththiram Oppatta Naesarae Sthoththiram
– பரிசுத்தர்
– parisuththar
Dமகிமை மகத்துவம் ஆனவரேG மாறாத அன்Aபு நேசரேD
Makimai Makaththuvam Aanavarae Maaraatha Anpu Naesarae
Gமீட்பரே மேய்ப்பரே ஸ்தோத்திரம் மேசிAயா நேசரே ஸ்தோத்திரம்D
Meetparae Maeypparae Sthoththiram Maesiyaa Naesarae Sthoththiram
– பரிசுத்தர்
– parisuththar
♦ ♦ ♦