நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சேனைகளின் தேவனே உமது வாசஸ்தலம்

Senaikalin Thaevanae Umathu Vaasasthalam

composed by Lucas Sekar


Eசேனைகளின் தேவனே

Senaikalin Thaevanae

Eஉமது வாசஸ்தலம்C#m 

Umathu Vaasasthalam

Eஎத்தனை நன்மையும்

Eththanai Nanmaiyum

Eஎத்தனை இன்பமுமாய் இருC#mக்கிறதுB 

Eththanai Inpamumaay Irukkirathu

Eஎங்கள் சேனைகளின் தேவனே (2)

Engal Senaikalin Thaevanae (2)

C#mபூமி நோக்கி நான் பார்த்தேEன்

Poomi Nnokki Naan Paarththaen

Bஉம்மைப்போல ஒரு தெF#ய்வம்

Ummaippola Oru Theyvam

Bபூமியிலே கண்Eடதில்லை (2)

Poomiyilae Kanndathillai (2)

Eவானம் கொள்ளாதவர் –

Vaanam Kollaathavar –

Eஇயேசு பூமி கொள்ளாதவர் (2)

Yesu Poomi Kollaathavar (2)

Eபரிசுத்தர் பரிசுத்Bதர் பரிசுத்தர் என்று

Parisuththar Parisuththar Parisuththar Entu

Aவாழ்நாளெல்லாம் நான் பாடுவேEன்

Vaalnaalellaam Naan Paaduvaen

– சேனைகளின்

– Senaikalin

C#mஜோதிகளின் தேவனே E 

Jothikalin Thaevanae

Bநன்மையான ஈவுகளைF# 

Nanmaiyaana Eevukalai

Bநாள்தோறும் தருEபவரே – (2)

Naalthorum Tharupavarae – (2)

Eஎனக்காக யாவையும் செய்து முடிப்பவரே (2)

Enakkaaka Yaavaiyum Seythu Mutippavarae (2)

Eதடைகளை உடைத்து கட்டுகளைB அறுத்து

Thataikalai Utaiththu Kattukalai Aruththu

Aஅனுதினம் என்னைக் காப்பEவர்

Anuthinam Ennaik Kaappavar

– சேனைகளின்

– Senaikalin

C#mபட்சிக்கிற அக்கினியேE 

Patchikkira Akkiniyae

Bதீமைகளைப் பாராF#

Theemaikalaip Paaraatha

Bசுத்த தெய்வம் Eநீரய்யா- (2)

Suththa Theyvam Neerayyaa- (2)

Eவானம் சிங்காசனம் பூமி பாதபடி (2)

Vaanam Singaasanam Poomi Paathapati (2)

Eஅகிலமே போற்றுது போற்றுBது போற்றுது

Akilamae Pottuthu Pottuthu Pottuthu

Aஉன்னத தேவEனே

Unnatha Thaevanae

– சேனைகளின்

– Senaikalin

♦ ♦ ♦