நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சேனைகளின் தேவனாகிய

Senaikalin Thaevanaakiya

composed by Ravi Bharath


Fmசேனைகளின் தேவனாகியEb 

Senaikalin Thaevanaakiya

Ebகர்த்Abதரின் நாமத்திEbல் வருகிFmறேன்

Karththarin Naamaththil Varukiraen

Fmசர்வவல்ல தேவனாகியEb 

Sarvavalla Thaevanaakiya

Ebகர்த்Abதரின் நாமத்திEbல் யுத்தம் புFmரிகிறேன்

Karththarin Naamaththil Yuththam Purikiraen

Fmவெற்றி முழக்கம்Eb அது எங்கள் பழக்கம்Fm 

Vetti Mulakkam Athu Engal Palakkam

Fmகர்த்தர் நாமEbமே தீமைகள் விலக்கும்Fm 

Karththar Naamamae Theemaikal Vilakkum

Fmபட்டயத்தை நம்பவில்லையே – Abஎன்

Pattayaththai Nampavillaiyae – En

Fmவில்லையும் நான் நம்பவில்லையேAb 

Villaiyum Naan Nampavillaiyae

Bbmஉம் வார்த்தையைத்தான் நம்பி உள்ளேன்

Um Vaarththaiyaiththaan Nampi Ullaen

Fmவாக்குத்தத்தம் பற்றிக் கொண்டேன்

Vaakkuththaththam Pattik Konntaen

Ebவெட்கப்பட்டுப் போவதில்லையேBbm 

Vetkappattup Povathillaiyae

Bbmஉம் வார்த்தையைத்தான் நம்பி உள்ளேன்

Um Vaarththaiyaiththaan Nampi Ullaen

Fmவாக்குத்தத்தம் பற்றிக் கொண்டேன்

Vaakkuththaththam Pattik Konntaen

Ebவெட்கப்பட்டுப் போவதில்லையேFm 

Vetkappattup Povathillaiyae

– வெற்றி முழக்கம்

– vetti Mulakkam

Fmமாம்சத்தோடு சண்டையில்லையே – இங்Abகு

Maamsaththodu Sanntaiyillaiyae – Ingu

Fmஇரத்தத்தோடு சண்டையில்லையேAb 

Iraththaththodu Sanntaiyillaiyae

Bbmஇந்த பூலோகத்தின் அதிபதியோடும்

Intha Poolokaththin Athipathiyodum

Fmபொல்லாத ஆவிகளோடும்

Pollaatha Aavikalodum

Ebஅன்றாடம் ஓர் யுத்தம் செய்கிறேன்Bbm 

Antadam Or Yuththam Seykiraen

Bbmஇந்த பூலோகத்தின் அதிபதியோடும்

Intha Poolokaththin Athipathiyodum

Fmபொல்லாத ஆவிகளோடும்

Pollaatha Aavikalodum

Ebஅன்றாடம் ஓர் யுத்தம் செய்கிறேன்Fm 

Antadam Or Yuththam Seykiraen

– வெற்றி முழக்கம்

– vetti Mulakkam

Fmஎன்னைக் கீழே தள்ளி விட்டானேAb 

Ennaik Geelae Thalli Vittanae

Fmசத்ரு ஊர் முழுதும் தூற்றி விட்டானேAb 

Sathru Oor Muluthum Thootti Vittanae

Bbmஎன் தேவன் என்னை தூக்கிவிட்டானே

En Thaevan Ennai Thookkivittanae

Fmநிந்தைகளை மாற்றிவிட்டார்

Ninthaikalai Maattivittar

Ebசாம்பலெல்லாம் சிங்காரம் இன்றேBbm 

Saampalellaam Singaaram Inte

Bbmஎன் தேவன் என்னை தூக்கிவிட்டானே

En Thaevan Ennai Thookkivittanae

Fmநிந்தைகளை மாற்றிவிட்டார்

Ninthaikalai Maattivittar

Ebசாம்பலெல்லாம் சிங்காரம் இன்றேFm 

Saampalellaam Singaaram Inte

– வெற்றி முழக்கம்

– vetti Mulakkam

♦ ♦ ♦