சேனைகளின் தேவன் நம்மோடு
Senaikalin Thaevan Nammodu
—
Fசேனைகளின் தேவன்
Senaikalin Thaevan
Fநம்மோடு இருக்கின்றாBbர்
Nammodu Irukkintar
Cநல்லவர் அவர் வல்Dmலவர்
Nallavar Avar Vallavar
Gmஅடைக்கலமானவCர்F
Ataikkalamaanavar
Fஎரிகோ போன்ற சோதனைகள்Bb
Eriko Ponta Sothanaikal
Cஎதிரிட்டு வந்தாFலும்
Ethirittu Vanthaalum
Bbதகர்த்திடுவார் நொAmறுக்கிடுவார்Dm
Thakarththiduvaar Norukkiduvaar
Gmஜெயத்தைத் தந்Cதிடுவார்F
Jeyaththaith Thanthiduvaar
– சேனைகளின் தேவன்
– senaikalin Thaevan
Fசேனையின் கர்த்தரை நம்பிடுவாய்Bb
Senaiyin Karththarai Nampiduvaay
Cபாக்கியம் அடைந்திடுவாய்F
Paakkiyam Atainthiduvaay
Bbஉயர்த்திடுவார் தாAmங்கிடுவார்Dm
Uyarththiduvaar Thaangiduvaar
Gmநன்மையால் நிரப்CபிடுவாFர்
Nanmaiyaal Nirappiduvaar
– சேனைகளின் தேவன்
– senaikalin Thaevan
Fஆவியின் வரத்தை தந்திடுவார்Bb
Aaviyin Varaththai Thanthiduvaar
Cஆவியை பொழிந்திடுவார்F
Aaviyai Polinthiduvaar
Bbவிரைந்திடுவாய் எழும்Amபிடுவாய்Dm
Virainthiduvaay Elumpiduvaay
Gmசீயோனில் சேர்Cந்திடுவாFய்
Seeyonil Sernthiduvaay
– சேனைகளின் தேவன்
– senaikalin Thaevan
Fசபையோரே நாம் எழும்பிடுவோம்Bb
Sapaiyorae Naam Elumpiduvom
Cவசனத்தைப் பிடித்திடுவோம்F
Vasanaththaip Pitiththiduvom
Bbவென்றிடுவோம் சென்றிAmடுவோம்Dm
Ventiduvom Sentiduvom
Gmஊழியம் செய்Cதிடுவோம்F
Ooliyam Seythiduvom
– சேனைகளின் தேவன்
– senaikalin Thaevan
♦ ♦ ♦