நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சேனைகளின் ஆண்டவரே உமக்கே ஆராதனை

Senaikalin Aanndavarae Umakkae Aaraathanai

composed by Reegan Gomez


Cmசேனைகளின் ஆண்டவரேBb 

Senaikalin Aanndavarae

Fmஉமக்கே ஆராதAbனைCm 

Umakkae Aaraathanai

Cmசேதமின்றி காப்பவரேBb 

Sethaminti Kaappavarae

Fmஉமக்கே ஆராதAbனைCm 

Umakkae Aaraathanai

Cmயுத்தங்களை எனக்Bbகாய் செய்தவCmரே

Yuththangalai Enakkaay Seythavarae

Cmசத்துருவை வல்லBbமையாய் வென்றவரேCm 

Saththuruvai Vallamaiyaay Ventavarae

Cmஜெயத்தை தந்த Ebஜெய FவீரரேBb 

Jeyaththai Thantha Jeya Veerarae

Cmஉமக்கே ஆராதBbனை என்றுCmம்

Umakkae Aaraathanai Entum

Ebஉமக்கே ஆராதBbனைCm 

Umakkae Aaraathanai

– சேனைகளின்

– senaikalin

Cmசேனைக்குள் பாய்Bbந்திட பெலனளிCmத்தீர்

Senaikkul Paaynthida Pelanaliththeer

Cmமதிலை தாண்டிட வBbல்லமை தந்தீCmர்

Mathilai Thaanntida Vallamai Thantheer

Cmவெற்றியை தந்த Ebஜெய FவீரரேBb 

Vettiyai Thantha Jeya Veerarae

Cmஉமக்கே ஆராதBbனை என்றுCmம்

Umakkae Aaraathanai Entum

Ebஉமக்கே ஆராதBbனைCm 

Umakkae Aaraathanai

– சேனைகளின்

– senaikalin

Cmஎதிரியின் மீBbது ஜெCmயம் அளித்தீர்

Ethiriyin Meethu Jeyam Aliththeer

Cmஉம் புகழை தினம்Bb பாட வைத்தீCmர்

Um Pukalai Thinam Paada Vaiththeer

Cmவிடுதலை தந்த EbஜெயவீFரரேBb 

Viduthalai Thantha Jeyaveerarae

Cmஉமக்கே ஆராதBbனை என்றுCmம்

Umakkae Aaraathanai Entum

Ebஉமக்கே ஆராதBbனைCm 

Umakkae Aaraathanai

– சேனைகளின்

– senaikalin

♦ ♦ ♦