சேனைகளின் ஆண்டவரே உம் சமூகம் எத்தனை இன்பம்
Senaikalin Aanndavarae Um Samookam Eththanai Inpam
composed by Reegan Gomez
—
Fmசேனைகளின் ஆண்டவரேEb
Senaikalin Aanndavarae
Ebஉம் சமூகம்Db எத்Cதனை இன்பம்Fm
Um Samookam Eththanai Inpam
Fmஎன் தேவனே எCன் ராஜனேDb
En Thaevanae En Raajanae
Ebபுகலிடம் நீர்தானையாAb Fm
Pukalidam Neerthaanaiyaa
Bbmஎன் உள்ளத்தின் வாஞ்Dbசை நீரே
En Ullaththin Vaanjai Neerae
Ebஇதய ஏக்Cகம் நீரேFm
Ithaya Aekkam Neerae
– சேனைகளின்
– senaikalin
Fmஉம் பீடத்திCன் அருகினிலேDb
Um Peedaththin Arukinilae
Ebஇடமொன்று கிடைத்ததினால்Ab Fm
Idamontu Kitaiththathinaal
Bbmகுருவிகளும் தங்Dbகிடுதே
Kuruvikalum Thangiduthae
Ebகளிகூர்ந்து Cமகிழ்ந்திடுFmதே
Kalikoornthu Makilnthiduthae
– சேனைகளின்
– senaikalin
Fmகண்ணீரெல்லாம்C நீங்குதையாDb
Kannnneerellaam Neenguthaiyaa
Ebகவலைகள் மறையுதையாAb Fm
Kavalaikal Maraiyuthaiyaa
Bbmபுதிய பெலன் புதுDbகிருபை
Puthiya Pelan Puthukirupai
Ebபனிபோல் இறங்CகுதையாFm
Panipol Iranguthaiyaa
– சேனைகளின்
– senaikalin
Fmஉம் இல்லத்திCன் வாசலிலேDb
Um Illaththin Vaasalilae
Ebகாவலன் போல் அமர்வேன்Ab Fm
Kaavalan Pol Amarvaen
Bbmவேறிடமோ நான் செல்வதிDbல்லை
Vaeridamo Naan Selvathillai
Ebஉம் பீடம் சுCற்றி வருவேன்Fm
Um Peedam Sutti Varuvaen
– சேனைகளின்
– senaikalin
♦ ♦ ♦