நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சீயோனே சீயோனே

Seeyonae Seeyonae

composed by David Stewart JR


Gசீயோனே சீயோனே

Seeyonae Seeyonae

Gஉன் வல்லமையைC 

Un Vallamaiyai

Cஇன்று D தரித்துக் Gகொள்

Intu Thariththuk Kol

Gஉம் நேசர் வருகிறாCர்

Um Naesar Varukiraar

CவருகிறாGர் வருகிறாAர்D (2)G 

Varukiraar Varukiraar (2)

Gவருவேன் என்றவர் தாEmமதியாரே

Varuvaen Entavar Thaamathiyaarae

Amவந்திடும் நேரம் நெDருங்கிடுதேG 

Vanthidum Naeram Nerungiduthae

Gகறை திரை இல்லாத மணவாட்Aடியாய்D 

Karai Thirai Illaatha Manavaattiyaay

Amநிறைவாய் இயேசுவை சந்தித்Dதிடுவோம்G 

Niraivaay Yesuvai Santhiththiduvom

– சீயோனே

– seeyonae

Gநிந்தை சுமந்த Em பக்தருக்காய்

Ninthai Sumantha Paktharukkaay

Amநீதியின் சூரியன் D தோன்றிடுவாGர்

Neethiyin Sooriyan Thontiduvaar

Gஜெய கீதம் பாடி Aசுத்தர் அன்றுD 

Jeya Geetham Paati Suththar Antu

Amஜெய கெம்பீரமாய் பறந்Dதிடுவோம்G 

Jeya Kempeeramaay Paranthiduvom

– சீயோனே

– seeyonae

Gபரமனின் சேவை செEmய்திடுவோம்

Paramanin Sevai Seythiduvom

Amபலன் களை அன்று பெற்Dறிடுவோம்G 

Palan Kalai Antu Pettiduvom

Gமகிமையின் பிரகாச பாAத்திரமாய்D 

Makimaiyin Pirakaasa Paaththiramaay

Amமன்னவர் பணியினை செய்திடுDவோம்G 

Mannavar Panniyinai Seythiduvom

– சீயோனே

– seeyonae

Gநீதியின் சால்வையை தரிEmத்திடுவோம்

Neethiyin Saalvaiyai Thariththiduvom

Amநித்திய சேவையில் விDரைந்திடுவோம்G 

Niththiya Sevaiyil Virainthiduvom

Gஇரட்சிப்பின் ஆடை அAலங்காரமாய்D 

Iratchippin Aatai Alangaaramaay

Amஇயேசுவின் கரத்தில் திகழ்Dந்திடுவோம்G 

Yesuvin Karaththil Thikalnthiduvom

– சீயோனே

– seeyonae

Gஅல்லேலூயா பாடிடும் பEmரமனின் சேனை

Allaelooyaa Paadidum Paramanin Senai

Amஆர்ப்பரிப்போடு முன் Dசென்றிடும்G 

Aarpparippodu Mun Sentidum

Gபரமனின் முகம் காணும் நாAளதிலேD 

Paramanin Mukam Kaanum Naalathilae

Amமகிமையின் சாயலை அணிந்திடுDவோம்G 

Makimaiyin Saayalai Anninthiduvom

– சீயோனே

– seeyonae

♦ ♦ ♦