நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சீறி வரும் புயலினிலும் கர்த்தாவே

Seeri Varum Puyalinilum Karththaavae

composed by Moses Rajasekar


Dmசீறி வரும் புFயலினிலும் கர்Cத்தாவே Am– உம்

Seeri Varum Puyalinilum Karththaavae – Um

Cசிரித்த முகம் தெFரியுதய்யா கர்Dmத்தாவே – 2

Siriththa Mukam Theriyuthayyaa Karththaavae – 2

Dmமாறி வரும் வாழ்Fவினிலும் கர்த்Gதாவே – உம்

Maari Varum Vaalvinilum Karththaavae – Um

Gமலர்ந்த முகம் தெCரியுதய்யா கர்த்Dmதாவே -உம்

Malarntha Mukam Theriyuthayyaa Karththaavae -um

Cமலர்ந்த முகம் தெFரியுதய்யா கர்த்Dmதாவே – 2

Malarntha Mukam Theriyuthayyaa Karththaavae – 2

Dmகாற்றடிக்குது கடல் பொங்குது

Kaattatikkuthu Kadal Ponguthu

Cஅலை பாயுது புயலடிக்குது

Alai Paayuthu Puyalatikkuthu

Fகர்த்தரின் கரம் என்னை தாங்Dmகுது

Karththarin Karam Ennai Thaanguthu

Dmபாடுகள் மFத்தியிலும் கர்Gத்தாவே – உம்

Paadukal Maththiyilum Karththaavae – Um

Cபாச முகம் தெFரியுதய்யா கர்த்Dmதாவே

Paasa Mukam Theriyuthayyaa Karththaavae

Bbவியாதிப் படுக்கையிலும் கர்த்Gmதாவே C– உம்

Viyaathip Padukkaiyilum Karththaavae – Um

Cவிரித்த கரம் Fஅணைக்குதய்யா

Viriththa Karam Annaikkuthayyaa

Dmகர்த்தாவே – 2

Karththaavae – 2

– காற்றடிக்குது

– kaattatikkuthu

Dmஆபத்து நேFரத்திலும் கர்Gத்தாவே – உம்

Aapaththu Naeraththilum Karththaavae – Um

Cஅழகு முகம் தெரிFயுதய்யா கர்த்Dmதாவே – 2

Alaku Mukam Theriyuthayyaa Karththaavae – 2

Bbகண்ணீர் கவலையிலும் கர்த்தாGmவே – உCம்

Kannnneer Kavalaiyilum Karththaavae – Um

Cகனித்த முகம் தெFரியுதய்யா

Kaniththa Mukam Theriyuthayyaa

Dmகர்த்தாவே – 2

Karththaavae – 2

– காற்றடிக்குது

– kaattatikkuthu

♦ ♦ ♦