நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சீரார் விவாகம் ஏதேன் காவிலே

Seeraar Vivaakam Aethaen Kaavilae


Ebசீரார் விவாகம் ஏதேCmன் காவிலேGm 

Seeraar Vivaakam Aethaen Kaavilae

Abநேராய் அமைEbத்த தேவ தேBbவனேEb 

Naeraay Amaiththa Thaeva Thaevanae

Ebதாராய் மன்AbறலாசிCmயேGm 

Thaaraay Mantalaasiyae

Abவாராய் சுபம்Bb சேரவேEb 

Vaaraay Supam Seravae

Ebநேயனே மகா தூCmய தேவ தேவனேEb Bb 

Naeyanae Makaa Thooya Thaeva Thaevanae

Fmசீர்மேவும் மெBbய்மனாசி நீ தரவாBb 

Seermaevum Meymanaasi Nee Tharavaa

Ebநேயனே மகா தூCmய தேவ தேவனேEb Bb 

Naeyanae Makaa Thooya Thaeva Thaevanae

Abசீர்மேவுமேBb ஆசிதாEb 

Seermaevumae Aasithaa

– நேயனே

– naeyanae

Ebமங்கள மணமகன் … அவர்களுக்Cmகும்Gm 

Mangala Manamakan … Avarkalukkum

Abமங்கள மணமEbகள் ……. அவர்களுBbக்கும்Eb 

Mangala Manamakal ……. Avarkalukkum

Ebஇயேசு தேவAb தயவாய்Cm Gm 

Yesu Thaeva Thayavaay

Abபாசத் துBbணை சேர்த்துவைEb 

Paasath Thunnai Serththuvai

– நேயனே

– naeyanae

Ebநாடோறும் செல்பாதை தீபமாய்Cm Gm 

Naatoorum Selpaathai Theepamaay

Abநாடு உயர்Ebந்த வேதBb நூலதைEb 

Naadu Uyarntha Vaetha Noolathai

Ebதேடித் துணைகொAbண்டன்பாய்Cm Gm 

Thaetith Thunnaikonndanpaay

Abநீடித்Bbதும்மைத் தேடிEbட (நீடித்தவர் வாழ்ந்திட)

Neetiththummaith Thaetida (neetiththavar Vaalnthida)

– நேயனே

– naeyanae

Ebஆன்றோர் எந்நாளும் போற்றுCmம் சேயரும்Gm 

Aantor Ennaalum Pottum Seyarum

Abவானோர் சிறந்Ebத கல்விBb செல்வமும்Eb 

Vaanor Sirantha Kalvi Selvamum

Ebசான்றோர் போற்Abறும் நேசருCmம்Gm 

Saantor Pottum Naesarum

Abதோன்றித் திகழBb சீரருள்Eb 

Thontith Thikala Seerarul

– நேயனே

– naeyanae

Ebவாழ்க வாழ்க என்றுCmம் இம்மணர்Gm 

Vaalka Vaalka Entum Immanar

Abவாழ்க இலங்Ebகும் தந்தைBb தாயாரும்Eb 

Vaalka Ilangum Thanthai Thaayaarum

Ebவாழ்க சுற்Abறத்தாCmர் அன்பர்Gm 

Vaalka Suttaththaar Anpar

Abவாழ்க சுப Bbமன்றலும்Eb 

Vaalka Supa Mantalum

– நேயனே

– naeyanae

♦ ♦ ♦