நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சத்துரு விழுந்தானே

Saththuru Vilunthaanae

composed by Lucas Sekar


Eசத்துரு விழுந்தானே

Saththuru Vilunthaanae

Eஉன் பாC#mதங்களின் கீழே

Un Paathangalin Geelae

C#mபுது எG#mண்ணெயால் அபிஷேகம்

Puthu Ennnneyaal Apishaekam

Aஉன் பாத்திரம் நிரம்பும்B (2)

Un Paaththiram Nirampum (2)

Eபெரும் பந்G#mதியின் நடுC#mவிலே

Perum Panthiyin Naduvilae

C#mஉன் தலைAயை உயர்த்துவார்B 

Un Thalaiyai Uyarththuvaar

G#mநீதியின் சால்வையாலேC#m 

Neethiyin Saalvaiyaalae

Aஉன்னை மூடுவார்B 

Unnai Mooduvaar

Eநீ Bஉயருவாய், G#mநீ படAருவாய் (2)

Nee Uyaruvaay, Nee Padaruvaay (2)

Aஉன் தேசம்C#m வாழுBமே

Un Thaesam Vaalumae

Bநீ ஓங்C#mகி வBளருவாய்,

Nee Ongi Valaruvaay,

Bநீ பூத்C#mதுB குலுங்குவாய்

Nee Pooththu Kulunguvaay

Bநீ பூC#mமியை Bநிரப்புவாய், ஓ, ஓ, ஓ,

Nee Poomiyai Nirappuvaay, O, O, O,

– சத்துரு விழுந்தானே

– Saththuru Vilunthaanae

Eயுத்தங்களை நடப்பிக்கும்

Yuththangalai Nadappikkum

C#mசர்வ வல்ல தேவன்

Sarva Valla Thaevan

G#mகூர்மையான பட்டயமாய்

Koormaiyaana Pattayamaay

Aஉன்னை என்றும் மாற்றுவார்

Unnai Entum Maattuvaar

C#mகன்மலையின் வெடிப்பிலே G#m 

Kanmalaiyin Vetippilae

Aஉன்னை மூடுவார்B 

Unnai Mooduvaar

C#mபலவானின் கையில் உள்ள G#m 

Palavaanin Kaiyil Ulla

Aஅம்பாய் மாற்றுவாBர்

Ampaay Maattuvaar

Eநீ Bமலையின் மேல்

Nee Malaiyin Mael

G#mஉள்ள பAட்டணமாய் (2)

Ulla Pattanamaay (2)

Bஇனி மறைவC#mது இல்Bலையே

Ini Maraivathu Illaiyae

Bநீ உலC#mகத்தின் வெBளிச்சமே,

Nee Ulakaththin Velichchamae,

Bநீ பூC#mமியின்B சாட்சியே ஏ ஏ ஏ

Nee Poomiyin Saatchiyae Ae Ae Ae

சத்துரு விழுந்தானே

Saththuru Vilunthaanae

♦ ♦ ♦