நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே

Saththiyamum Jeevanumaay Niththamumae


Dசத்தியமும் ஜீவனுமாய் நித்Gதமுமே

Saththiyamum Jeevanumaay Niththamumae

Bmவாழ்ந்திடும் –D கர்த்தனே

Vaalnthidum – Karththanae

Dஎங்கட்கு கரம் தந்Bmது என்றும் தாAங்கிடும்

Engatku Karam Thanthu Entum Thaangidum

Dசுத்தமாய் நடGப்பதற்கு சுத்Bmத ஆவி தந்Dதிடும்

Suththamaay Nadappatharku Suththa Aavi Thanthidum

Dசித்தமோடு இந்தBm வேளை வந்திறங்Aகிடும்D 

Siththamodu Intha Vaelai Vanthirangidum

Dவானம் திறந்Aதருளும் பல

Vaanam Thirantharulum Pala

Dதானங்களையிந் நேரமதிAல்

Thaanangalaiyin Naeramathil

Dவானவனே ஞானமுBmள்ள

Vaanavanae Njaanamulla

Gவல்ல குருநாதDனே – தேனிலும்

Valla Kurunaathanae – Thaenilum

Bmமதுரம் திவ்ய ஆசீAர்வாதங்கள்D 

Mathuram Thivya Aaseervaathangal

Dஎன்னை முற்றும் மாற்Bmறிட

Ennai Muttum Maattida

Gஉன்னத பெலனீந்Dதிடும்

Unnatha Pelaneenthidum

Dஇன்னும் ஈசனேயும்Bm நல்வரங்களீந்திAடும்

Innum Eesanaeyum Nalvarangaleenthidum

Dகண்ணிகளில் சிக்Gகிடாமல்

Kannnnikalil Sikkidaamal

Bmகண்மணி போல் காத்திDடும்

Kannmanni Pol Kaaththidum

Dகன்மலையும் மீட்பBmருமென் காவலுAம் நீரேD 

Kanmalaiyum Meetparumen Kaavalum Neerae

– வானம் திறந்தருளும்

– vaanam Thirantharulum

Dசுய ஆடம்பரம் முற்றுBmம்

Suya Aadamparam Muttum

Gசுட்டெரிக்க வேDணுமே

Sutterikka Vaenumae

Dதயவு தாழ்மையினாBmவி தந்தருள வேணுமேA 

Thayavu Thaalmaiyinaavi Thantharula Vaenumae

Dமாயமான யாவினிGன்றும்

Maayamaana Yaavinintum

Bmமனமதை பேணுமேD 

Manamathai Paenumae

Dஆயனே அடியார்Bmகளின் அடைக்கலAமேD 

Aayanae Atiyaarkalin Ataikkalamae

– வானம் திறந்தருளும்

– vaanam Thirantharulum

Dஅதிகமதிமன்பிBmல்

Athikamathimanpil

Gஅமிழ்ந்து அனுதிDனம்

Amilnthu Anuthinam

Dபுதிய நாவுகளாலும் புகழ்Bmந்தும்மைப் போAற்றிட

Puthiya Naavukalaalum Pukalnthummaip Pottida

Dஅதிசயமே Gஅகத்தின்

Athisayamae Akaththin

Bmகுறைகளகற்Dறியே

Kuraikalakattiyae

Dஇது சமய முBmன்னத பெலனீந்Aதிடும்D 

Ithu Samaya Munnatha Pelaneenthidum

– வானம் திறந்தருளும்

– vaanam Thirantharulum

♦ ♦ ♦