நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சத்தியம் மணக்கும் உத்தம தேவ

Saththiyam Manakkum Uththama Thaeva

composed by Sirkali Yesuprakasam


Emசத்தியம் மணக்கும் உத்தம

Saththiyam Manakkum Uththama

Emதேவ சாலேமின் ராஜாவே

Thaeva Saalaemin Raajaavae

Emசாந்தமும் தாழ்மையும் உள்ளவரே எங்கள்

Saanthamum Thaalmaiyum Ullavarae Engal

Emசாபங்கள் பாவங்கள் சுமந்தவரே

Saapangal Paavangal Sumanthavarae

Emநெஞ்சின் புண் ஆற நிம்மதி சேர

Nenjin Punn Aara Nimmathi Sera

Emநேசர் என் இயேசுவே நின் அடி பணிந்தோம்

Naesar En Yesuvae Nin Ati Panninthom

Emதஞ்சம் என்போர்க்கும் தாயகம் நீரே

Thanjam Enporkkum Thaayakam Neerae

Emதாங்கிடும் நல்ல புயமுடையோரே

Thaangidum Nalla Puyamutaiyorae

– சத்தியம்

– Saththiyam

Emஎன் உயிர் நரம்பிலும் கிருபையின் நாதம்

En Uyir Narampilum Kirupaiyin Naatham

Emஇரவும் பகலும் நீர் என் சங்கீதம்

Iravum Pakalum Neer En Sangaீtham

Emஎன்பான் நாள் வரை இதுவே போதும்

Enpaan Naal Varai Ithuvae Pothum

Emஎன் மனம் நாவும் உம்மையே ஓதும்

En Manam Naavum Ummaiyae Othum

– சத்தியம்

– Saththiyam

♦ ♦ ♦