நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சத்திய வேதம் தந்த உத்தமர் இயேசுவுக்கு

Saththiya Vaetham Thantha Uththamar Yesuvukku


Cmசத்திய வேதம் தந்த

Saththiya Vaetham Thantha

Cmஉத்தமர் இயேசுவுக்கு

Uththamar Yesuvukku

Cmஜதிகள் சொல்லிப் பாடுவேன்

Jathikal Sollip Paaduvaen

Cmசங்கீதம் நான் பாடா சரீரம் தந்தவர்க்கு

Sangaீtham Naan Paadaa Sareeram Thanthavarkku

Cmஸ்வரங்களின் மலர் சூடுவேன் –G# நான்

Svarangalin Malar Sooduvaen – Naan

Cmஸ்வரங்களின் மலர் சூடுவேன்

Svarangalin Malar Sooduvaen

Cmவேதமானது தேவன் தந்தது

Vaethamaanathu Thaevan Thanthathu

Cmதேவ வார்த்தைகள் நிரைந்தது

Thaeva Vaarththaikal Nirainthathu

Cmஅந்த வார்த்தை தான் இயேசுவானது

Antha Vaarththai Thaan Yesuvaanathu

Cmஎந்தன் நாவினில் ஒலிப்பது – பாவி என்னை

Enthan Naavinil Olippathu – Paavi Ennai

Cmஅவர் பக்தனாக துதி பாடிட வைத்தது

Avar Pakthanaaka Thuthi Paatida Vaiththathu

Cmபக்தர்களின் பாதைக்கு நல்ல தீபம் அது

Paktharkalin Paathaikku Nalla Theepam Athu

Cmபாவமில்லாத தேவ ஆட்டுக்குட்டி

Paavamillaatha Thaeva Aattukkutti

Cmபரிசுத்தர் சொன்னது – பக்தியோடு இந்த

Parisuththar Sonnathu – Pakthiyodu Intha

Cmவேதம் படிப்பவர்க்கு பரலோகம் உள்ளது

Vaetham Patippavarkku Paralokam Ullathu

– சத்திய வேதம் தந்த

– saththiya Vaetham Thantha

Cmவேதப் பிரியரை தேவப் புதல்வரை

Vaethap Piriyarai Thaevap Puthalvarai

Cmசேதமடையாது காப்பது – இரவும்

Sethamataiyaathu Kaappathu – Iravum

Cmபகலும் இதை தியானம் செய்பவர்க்கு

Pakalum Ithai Thiyaanam Seypavarkku

Cmஇனிய வாழ்க்கையைக் கொடுப்பது

Iniya Vaalkkaiyaik Koduppathu

Cmஇம்மானுவேல் என்றும் நம்முடன் இருப்பது

Immaanuvael Entum Nammudan Iruppathu

Cmஇம்மட்டும் உதவி செய்யும் எபெனேசர் அது

Immattum Uthavi Seyyum Epenaesar Athu

Cmஇந்த வேதம் தந்த வேத

Intha Vaetham Thantha Vaetha

Cmநாயகனை எப்படி பாடுவேன்

Naayakanai Eppati Paaduvaen

Cmஸப்த ஸ்வரங்கள் இசையோடு

Saptha Svarangal Isaiyodu

Cmஒலிக்க ஏழை நான் பாடுவேன்

Olikka Aelai Naan Paaduvaen

– சத்திய வேதம் தந்த

– saththiya Vaetham Thantha

♦ ♦ ♦