நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சர்வ சிருஷ்டிக்கும் தேவனே

Sarva Sirushtikkum Thaevanae

Gசர்வ சிருஷ்டிக்கும் Bm தேவனே Emசர்வ

Sarva Sirushtikkum Thaevanae Sarva

Dசிருஷ்டியை ஆளுபAmவரேG 

Sirushtiyai Aalupavarae

Gசர்வ சிருஷ்டியை காBmப்பவரேD 

Sarva Sirushtiyai Kaappavarae

Cஆராதனை உDமக்கே (துGதி) – 2

Aaraathanai Umakkae (thuthi) – 2

Gஉம்மை மகிEmமை படுத்துகிறோம்

Ummai Makimai Paduththukirom

Emஉமக்கு மAmகிமை செலுத்துகிறோம்

Umakku Makimai Seluththukirom

Cமகிமை மDகிமையே G 

Makimai Makimaiyae

Gநீரே சர்வ வல்லவர் வல்லவர்

Neerae Sarva Vallavar Vallavar

Gநீரே சாவாமை உடையவர் உடையவர்

Neerae Saavaamai Utaiyavar Utaiyavar

Gவானம் பூமிEm அனைத்துக்கும் மAmகா ராஜாதிC ராஜன் நீரேD G 

Vaanam Poomi Anaiththukkum Makaa Raajaathi Raajan Neerae

– உம்மை

– ummai

Gநீரே ஒன்றான மெய் தேவன் மெய் தேவன்

Neerae Ontana Mey Thaevan Mey Thaevan

Gநீரே ஒப்பற்ற தேவனே தேவனே

Neerae Oppatta Thaevanae Thaevanae

Gவானம் பூமிEm அனைத்துக்கும் மAmகா ராஜாதிC ராஜன் நீரேD G 

Vaanam Poomi Anaiththukkum Makaa Raajaathi Raajan Neerae

– உம்மை

– ummai

Gநீரே கர்த்தாதி கர்த்தரே கர்த்தரே…

Neerae Karththaathi Karththarae Karththarae…

Gநீரே ராஜாதி ராஜாவே ராஜாவே…

Neerae Raajaathi Raajaavae Raajaavae…

Gவானம் பூமிEm அனைத்துக்கும் மAmகா ராஜாதிC ராஜன் நீரேD G 

Vaanam Poomi Anaiththukkum Makaa Raajaathi Raajan Neerae

– உம்மை

– ummai

♦ ♦ ♦