நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சர்வ அங்க தகனபலி

Sarva Anga Thakanapali

composed by Moses Rajasekar


Dmசர்வ அங்க தகனபலி –C எங்கள்

Sarva Anga Thakanapali – Engal

Cசர்வ வல்ல தேவனுக்குDm 

Sarva Valla Thaevanukku

Dmஉதடுகளின் ஸ்தோத்திCர பலி –

Uthadukalin Sthoththira Pali –

Cஎங்கள் உFன்னத நல் ராஜனுCக்கு Dm 

Engal Unnatha Nal Raajanukku

Dmஸ்தோத்திர பலி ஸ்தோBbத்திர பலி

Sthoththira Pali Sthoththira Pali

Cஸ்தோத்திர பலி நான் செலுFத்தும் பலி

Sthoththira Pali Naan Seluththum Pali

Dmஅசைவாட்டும் ஜீவபலி – எங்கள்

Asaivaattum Jeevapali – Engal

Gmஅசைவாடும் தேவனுCக்குDm 

Asaivaadum Thaevanukku

Dmபிசைந்த மாவிBbன் ஓர் மெல்Amலிய பலி

Pisaintha Maavin Or Melliya Pali

Cஎங்கள் மெல்லிய நல் ராஜனுக்குDm 

Engal Melliya Nal Raajanukku

– ஸ்தோத்திரபலி – 2

– sthoththirapali – 2

Dmஎன் சமாதான ஜீவபலி – எங்கள்

En Samaathaana Jeevapali – Engal

Gmசமாதான தேவனுCக்கேDm 

Samaathaana Thaevanukkae

Dmஇடித்து பிழிBbந்தே திராட்சை ரAmசத்தின் பலி

Itiththu Pilinthae Thiraatchaை Rasaththin Pali

Cஎன்னை நடத்திடும் தேவனுக்கு Dm 

Ennai Nadaththidum Thaevanukku

– ஸ்தோத்திர பலி

– sthoththira Pali

Dmஎன் கைகளின் காணிக்கைபலி – என்னை

En Kaikalin Kaannikkaipali – Ennai

Gmவாழ வைக்கும் தேவனுCக்குDm 

Vaala Vaikkum Thaevanukku

Dmஎன் ஆவி ஆத்மBb சரீர பலி – Amஎன்னை

En Aavi Aathma Sareera Pali – Ennai

Cஆளுகின்ற தேவனுக்குDm 

Aalukinta Thaevanukku

– ஸ்தோத்திர பலி – 3

– sthoththira Pali – 3

♦ ♦ ♦