நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சருவ லோகாதிபா நமஸ்காரம்!

Saruva Lokaathipaa Namaskaaram!


Fசருவ லோகாதிபா நமஸ்காரம்!

Saruva Lokaathipaa Namaskaaram!

Amசருவ சிருஷ்Dmடிகனே நமஸ்Cகாரம்!

Saruva Sirushtikanae Namaskaaram!

Fதரை கடல் உயிர் வான் சகலமும்Bb படைத்த

Tharai Kadal Uyir Vaan Sakalamum Pataiththa

Fதயாபர பிதாGmவே நமஸ்காCரம்F 

Thayaapara Pithaavae Namaskaaram

Fதிரு அவதாரா நமஸ்காரம்

Thiru Avathaaraa Namaskaaram

Fஜெகத் திரட்சகAmனே நமஸ்காDmரம்C 

Jekath Thiratchakanae Namaskaaram

Fதரணியின் மனுடா உயிரடைந்Bbதோங்க

Tharanniyin Manudaa Uyiratainthonga

Fதருவினில் மாண்Gmடோய் நமஸ்காரCம்F 

Tharuvinil Maanntooy Namaskaaram

Fபரிசுத்த ஆவி நமஸ்காரம்!

Parisuththa Aavi Namaskaaram!

Fபரம சற்குருAmவே நமஸ்காDmரம்!C 

Parama Sarkuruvae Namaskaaram!

Fஅரூபியாய் அடியார் அகத்திBbனில் வசிக்கும்

Aroopiyaay Atiyaar Akaththinil Vasikkum

Fஅரியசித்தேGm சதா நமஸ்Cகாரம்F 

Ariyasiththae Sathaa Namaskaaram

Fமுத்தொழிலோனே நமஸ்காரம்

Muththolilonae Namaskaaram

Fமூன்றிலொன்றோனே நAmமஸ்காரம்Dm C 

Moontilontonae Namaskaaram

Fகர்த்தாதி கர்த்தர் Bbகருணா சமுத்திரா

Karththaathi Karththar Karunnaa Samuththiraa

Fநித்ய திரியேGmகா நCமஸ்காரம்F 

Nithya Thiriyaekaa Namaskaaram

♦ ♦ ♦