நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சப்தமாய்ப் பாடி சத்துருவை

Sapthamaayp Paati Saththuruvai

composed by Fr. S. J. Berchmans


Eசப்தமாய்ப் பாடி சத்துருவைB 

Sapthamaayp Paati Saththuruvai

Aசங்கிலியால் கட்டுவோம்F# B 

Sangiliyaal Kattuvom

C#mநித்தம் நித்தம் E கர்த்தர் Bநாமம்

Niththam Niththam Karththar Naamam

Aபாடி Bஉயர்த்திடுவோEம்

Paati Uyarththiduvom

Eஇராஜா இயேசு ஜீவிக்கின்F#mறார்

Iraajaa Yesu Jeevikkintar

F#mஇரத்தம் சிBந்தி ஜெயம் தந்Eதார்

Iraththam Sinthi Jeyam Thanthaar

Eபுதுப்பாடல் பாடி மG#mகிழ்வோம்

Puthuppaadal Paati Makilvom

Aபுனிதர்கள் சபையிலேE 

Punitharkal Sapaiyilae

Aதுதிபலி எழும்பட்டுBம்

Thuthipali Elumpattum

G#ஜெயக்கொடி பறக்கட்டும்C#m E 

Jeyakkoti Parakkattum

Aஎழுப்புதல் தேசத்திF#ல் B 

Elupputhal Thaesaththil

C#mபொழுதுபோல் உதிBத்ததுE 

Poluthupol Uthiththathu

– இராஜா

– iraajaa

Eஉண்டாக்கினாரே நம்மைG#m 

Unndaakkinaarae Nammai

Aஉள்ளம் மகிழட்டுEம்

Ullam Makilattum

Aஆளுநர் அவர்தானேB 

Aalunar Avarthaanae

G#இதயம் துள்ளட்டும்C#m E 

Ithayam Thullattum

Aஎழுப்புதல் தேசத்திF#ல் B 

Elupputhal Thaesaththil

C#mபொழுதுபோல் உBதித்ததுE 

Poluthupol Uthiththathu

– இராஜா

– iraajaa

Eதமது ஜனத்தின்மேலேG#m 

Thamathu Janaththinmaelae

Aபிரியம் வைக்கின்றாEர்

Piriyam Vaikkintar

Aவெற்றி தருகிறாBர்

Vetti Tharukiraar

G#மேன்மைப்படுத்துவார்C#m E 

Maenmaippaduththuvaar

Aஎழுப்புதல் தேசத்திF#ல் B 

Elupputhal Thaesaththil

C#mபொழுதுபோல் உதிBத்ததுE 

Poluthupol Uthiththathu

– இராஜா

– iraajaa

Eகர்த்தரை உயர்த்தும் பாடல்G#m 

Karththarai Uyarththum Paadal

A(நம்) வாயில் இருக்கட்டுEம்

(nam) Vaayil Irukkattum

Aவசனம் என்ற போர்Bவாள்,

Vasanam Enta Porvaal,

G#(நம்) கையிலே இருக்கட்டும்C#m E 

(nam) Kaiyilae Irukkattum

Aஎழுப்புதல் தேசத்திF#ல் B 

Elupputhal Thaesaththil

C#mபொழுதுபோல் உதிBத்ததுE 

Poluthupol Uthiththathu

– இராஜா

– iraajaa

♦ ♦ ♦