நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சபையே ஜெபித்திடு

Sapaiyae Jepiththidu

composed by Pastor K. S. Wilson


Gசபையே ஜெபித்திடு

Sapaiyae Jepiththidu

Dஜெயத்தை எடுத்திடு

Jeyaththai Eduththidu

Cஇயேசுவின் வேலை செய்ய

Yesuvin Vaelai Seyya

Dபுறப்படுG புறப்படு

Purappadu Purappadu

Gஅல்லேலூயா

Allaelooyaa

Dஅல்லேலூயா

Allaelooyaa

Cஅல்லேலூயா

Allaelooyaa

Dஅல்லேலூGயா

Allaelooyaa

Gதுதிக்க துதிக்க சத்துரு கோட்டை உடையுமேAm 

Thuthikka Thuthikka Saththuru Kottaை Utaiyumae

Dஜெபிக்க ஜெபிக்க ஜெயம் உனக்கு வந்திடுGமே

Jepikka Jepikka Jeyam Unakku Vanthidumae

– அல்லேலூயா

– allaelooyaa

Gஊழியத்தின் எதிர்காலம் உன் கையில்Am 

Ooliyaththin Ethirkaalam Un Kaiyil

Dஅதை நிறைவேற்ற உன்னையே ஒப்புக்கொடுG 

Athai Niraivaetta Unnaiyae Oppukkodu

– அல்லேலூயா

– allaelooyaa

Gபயப்படாதே பயப்படாதே திருச்சபையேAm 

Payappadaathae Payappadaathae Thiruchchapaiyae

Dசிறையிருப்பு சீக்கிரமாய் மாGறிடுமே

Siraiyiruppu Seekkiramaay Maaridumae

– அல்லேலூயா

– allaelooyaa

Gகாலமில்லை நேரமில்லை ஜெபித்திடுAm 

Kaalamillai Naeramillai Jepiththidu

Dஜெயக்கொடியை எடுத்து நீயும் புறப்Gபடு

Jeyakkotiyai Eduththu Neeyum Purappadu

– அல்லேலூயா

– allaelooyaa

Gஎத்தனை போராட்டாங்கள் வந்தாலும்Am 

Eththanai Poraattangal Vanthaalum

Dஜெபிக்கின்ற வீரனுக்கு பயGமில்லை

Jepikkinta Veeranukku Payamillai

– அல்லேலூயா

– allaelooyaa

Gஇயேசுவுக்காய் நல்லபோர்ச் சேவகனாய்Am 

Yesuvukkaay Nallaporch Sevakanaay

Dநீயும் தீங்கு அனுபவிக்க ஓடிGவா

Neeyum Theengu Anupavikka Otivaa

– அல்லேலூயா

– allaelooyaa

Gஜெபிக்க ஜெபிக்க அபிஷேகம் இறங்குமேAm 

Jepikka Jepikka Apishaekam Irangumae

Dஜெபிக்க ஜெபிக்க அபிஷேகம் வந்திடுGமே

Jepikka Jepikka Apishaekam Vanthidumae

– அல்லேலூயா

– allaelooyaa

♦ ♦ ♦