நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சந்தோஷமே எனக்கு சந்தோஷமே

Santhoshamae Enakku Santhoshamae

Dmசந்தோஷமே எனக்கு சந்தோஷமேA 

Santhoshamae Enakku Santhoshamae

Bbசொல்ல முடியாத சந்தோAஷமேDm 

Solla Mutiyaatha Santhoshamae

Dmசந்தோஷமே என் சந்தோAஷமே

Santhoshamae En Santhoshamae

Gmதேவனின் பிரCசன்னத்தில் நிறைந்Amதிருப்பது சந்தோஷDmமே

Thaevanin Pirasannaththil Nirainthiruppathu Santhoshamae

Gmதேவனின் மகிCமையில் நிறைந்திAmருப்பது சந்தோஷமேDm 

Thaevanin Makimaiyil Nirainthiruppathu Santhoshamae

Dmஉம்மை தேடுகிற போதெல்லாம்F 

Ummai Thaedukira Pothellaam

Aஉமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுகிறேனேDm 

Umakkul Makilnthu Santhoshappadukiraenae

Gmஎன் இரட்சன்னிய சந்தோஷம் திரும்ப கிடைப்பதால்

En Iratchanniya Santhosham Thirumpa Kitaippathaal

Ebஎன் துக்கங்கள் சந்தோஷமாய் மாறி போனதால்

En Thukkangal Santhoshamaay Maari Ponathaal

Dmசந்தோஷம் சந்Cதோஷம் சந்தோஷAமே Dm 

Santhosham Santhosham Santhoshamae

– சந்தோஷமே

– Santhoshamae

Dmஎன் வாழ்க்கையில் உட்புகுந்துF 

En Vaalkkaiyil Utpukunthu

Aஎன்னை மாற்றியமைத்ததால் சந்தோஷப்படுகிறேனேDm 

Ennai Maattiyamaiththathaal Santhoshappadukiraenae

Gmஎன் இரட்சன்னிய சந்தோஷம் திரும்ப கிடைப்பதால்

En Iratchanniya Santhosham Thirumpa Kitaippathaal

Ebஎன் துக்கங்கள் சந்தோஷமாய் மாறி போனதால்

En Thukkangal Santhoshamaay Maari Ponathaal

Dmசந்தோஷம் சந்Cதோஷம் சந்தோஷAமே Dm 

Santhosham Santhosham Santhoshamae

– சந்தோஷமே

– Santhoshamae

Dmமன கிரேசத்தில் இருந்த என்னை F 

Mana Kiraesaththil Iruntha Ennai

Aமகிழ செய்ததால் சந்தோஷப்படுகிறேனேDm 

Makila Seythathaal Santhoshappadukiraenae

Gmஎன் இரட்சன்னிய சந்தோஷம் திரும்ப கிடைப்பதால்

En Iratchanniya Santhosham Thirumpa Kitaippathaal

Ebஎன் துக்கங்கள் சந்தோஷமாய் மாறி போனதால்

En Thukkangal Santhoshamaay Maari Ponathaal

Dmசந்தோஷம் சந்தோCஷம் சந்தோஷமேA Dm 

Santhosham Santhosham Santhoshamae

– சந்தோஷமே

– Santhoshamae

♦ ♦ ♦