நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சந்தோஷமாயிருக்க

Santhoshamaayirukka

composed by Pastor K. S. Wilson


Gசந்தோஷமாயிருக்க – எப்பொழுதும்

Santhoshamaayirukka – Eppoluthum

Amசந்தோஷமாயிDருங்கG 

Santhoshamaayirunga

Gஉயர்வானாலும்C தாழ்Bவானாலும்Em 

Uyarvaanaalum Thaalvaanaalum

Amசர்வ வல்ல தேவன் நம்மோடிDருக்கிறாGர்

Sarva Valla Thaevan Nammotirukkiraar

Gநெருக்கத்தின் நேரத்திலும்

Nerukkaththin Naeraththilum

Amகண்ணீரின் பாதையிலும்

Kannnneerin Paathaiyilum

Gநம்மைக் காCண்கின்ற தேவன்

Nammaik Kaannkinta Thaevan

Gநம்மோடிருப்பதால் சந்தோDஷமாயிருங்கG 

Nammotiruppathaal Santhoshamaayirunga

– சந்தோஷமாயிருக்க

– santhoshamaayirukka

Gவிசுவாச ஓட்டத்திலும்

Visuvaasa Ottaththilum

Amஊழியப் பாதையிலும்

Ooliyap Paathaiyilum

Gநம்மை வழிநCடத்தும் தேவன்

Nammai Valinadaththum Thaevan

Gநம்மோடிருப்பதால் சந்தோDஷமாயிருங்கG 

Nammotiruppathaal Santhoshamaayirunga

– சந்தோஷமாயிருக்க

– santhoshamaayirukka

Gதோல்விகள் வந்தாலும்

Tholvikal Vanthaalum

Amநஷ்டங்கள் வந்தாலும்

Nashdangal Vanthaalum

Gநமக்கு ஜெயCம் கொடுக்கும் தேவன்

Namakku Jeyam Kodukkum Thaevan

Gநம்மோடிருப்பதால் சந்தோDஷமாயிருங்கG 

Nammotiruppathaal Santhoshamaayirunga

– சந்தோஷமாயிருக்க

– santhoshamaayirukka

Gஎன்னதான் நேர்ந்தாலும்

Ennathaan Naernthaalum

Amசோர்ந்து போகாதீங்க

Sornthu Pokaatheenga

Gநம்மை அழைCத்த தேவன்

Nammai Alaiththa Thaevan

Gகைவிட மாட்டார் சந்தோDஷமாயிருங்கG 

Kaivida Maattar Santhoshamaayirunga

– சந்தோஷமாயிருக்க

– santhoshamaayirukka

♦ ♦ ♦