நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே

Santhosham Santhosham Santhoshamae

composed by Sirkali Yesuprakasam


Fசந்தோஷம் சந்தோஷம் சந்தோஷமே Bb 

Santhosham Santhosham Santhoshamae

Fஇயேசுவின் பாதத்Ebதிலே சந்தோFஷமே

Yesuvin Paathaththilae Santhoshamae

Fஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமேC 

Aanantham Aanantham Aananthamae

Ebஆண்டவரைத் துதிப்Fபோம் எந்நாளுEbமே F 

Aanndavaraith Thuthippom Ennaalumae

– சந்தோஷம்

– Santhosham

Fஉன்னதமானவர் பலத்தோBbடு F 

Unnathamaanavar Palaththodu

Bbவாழும் நாளெல்லாம் சந்தோFஷமே

Vaalum Naalellaam Santhoshamae

Bbஉழைக்கும் உயர்வை அளிக்கும் தேவ

Ulaikkum Uyarvai Alikkum Thaeva

Bbவல்லமை இருப்Cபதால் சந்தோஷFமே

Vallamai Iruppathaal Santhoshamae

– – சந்தோஷம்

– – Santhosham

Fசர்வ வல்ல தேவன்Bb இயேசுF 

Sarva Valla Thaevan Yesu

Bbநம்மோடு இருப்பாதால் சந்தோFஷமே

Nammodu Iruppaathaal Santhoshamae

Bbசருக்கும் எதிரியை நொறுக்கும் தேவ

Sarukkum Ethiriyai Norukkum Thaeva

Bbபட்டயம் இருCப்பதால் சந்Fதோஷமே

Pattayam Iruppathaal Santhoshamae

– சந்தோஷம்

– Santhosham

Fகர்த்தாதி கர்த்தர் Bbஇயேசு தேவFன்

Karththaathi Karththar Yesu Thaevan

Bbகரத்தில் நாம் இருப்பதால் சFந்தோஷமே

Karaththil Naam Iruppathaal Santhoshamae

Bbகாக்கும் துயர் நீக்கும் இயேசு

Kaakkum Thuyar Neekkum Yesu

Bbநாமத்தைத் துCதிப்பதால் சந்Fதோஷமே

Naamaththaith Thuthippathaal Santhoshamae

– சந்தோஷம்

– Santhosham

♦ ♦ ♦