நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சகாயம் செய்யும் கன்மலையே

Sakaayam Seyyum Kanmalaiyae

composed by Reegan Gomez


D#சகாயம் செய்யும் கன்மலையேA# 

Sakaayam Seyyum Kanmalaiyae

A#சரணடைந்தேன் உம் சந்நிதிD# 

Saranatainthaen Um Sannithi

D#தேவா சரணம் சரணம்C# 

Thaevaa Saranam Saranam

C#இயேசு ராஜாD# சரணம்C# சரணம்D# 

Yesu Raajaa Saranam Saranam

D#கை தூக்கி எடுத்தீரேG# 

Kai Thookki Eduththeerae

Gmகானங்களால் புகழ்வேன்D# 

Kaanangalaal Pukalvaen

G#சஞ்சலம் மாற்றினீர்

Sanjalam Maattineer

D#சந்தோஷம் அளித்தீர்

Santhosham Aliththeer

Fmசங்கீதங்கள்A# பாடுவேன்D# 

Sangaீthangal Paaduvaen

A#நன்றி இயேசு ராஜாFm 

Nanti Yesu Raajaa

A#சரணம் இயேசு ராஜாD# 

Saranam Yesu Raajaa

– சகாயம்

– sakaayam

D#எதைக்குறித்தும் கலக்கமில்லைG# 

Ethaikkuriththum Kalakkamillai

Gmஎபிநேசர் இருப்பதினாD#ல்

Epinaesar Iruppathinaal

G#கருவில் கண்டவர் கைவிD#டமாட்டீர்

Karuvil Kanndavar Kaividamaattir

Fmகாலமெல்லாம் போதும்A# நீரே – D#நன்றி

Kaalamellaam Pothum Neerae – Nanti

– சகாயம்

– sakaayam

D#வாழ்க்கை பயணத்திலே G# 

Vaalkkai Payanaththilae

Gmதுணையாக வருபவரேD# 

Thunnaiyaaka Varupavarae

G#காற்று வீசட்டும் கடD#லும் பொங்கட்டும்

Kaattu Veesattum Kadalum Pongattum

Fmகரை சேர்க்கும் தெய்A#வம் நீரே -D# நன்றி

Karai Serkkum Theyvam Neerae - Nanti

– சகாயம்

– sakaayam

♦ ♦ ♦