நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சாத்தனுக்கு சவால் விடும் சந்ததி நாங்க

Saaththanukku Savaal Vidum Santhathi Naanga

composed by Moses Rajasekar


Cmசாத்தனுக்கு சவால் விடும் சந்Ebததி நாங்க

Saaththanukku Savaal Vidum Santhathi Naanga

Bbசேனைகளின் தேவனின் போர் வீரர்கள் Abநாங்க – 2 Cm 

Senaikalin Thaevanin Por Veerarkal Naanga – 2

Cmசவாலே சமாளி சாBbத்தானே நீ ஏEbமாளி – Fm2Cm 

Savaalae Samaali Saaththaanae Nee Aemaali – 2

Cmசவால் சவால் சவால்Eb சவால் சவாலே நாBbங்க

Savaal Savaal Savaal Savaal Savaalae Naanga

Cmபவுல போல சவால் Ebவிடுவோம் சவாலே – 2Cm 

Pavula Pola Savaal Viduvom Savaalae – 2

– சாத்தானுக்கு

– Saaththaanukku

Cmசாவுக்கேதுவாய் எதுவும்

Saavukkaethuvaay Ethuvum

Cmஒன்றும் செய்Abவதில்லையேCm 

Ontum Seyvathillaiyae

Cmஆவியானவர் எங்களோடு பயமில்லையேFm – 2 Cm 

Aaviyaanavar Engalodu Payamillaiyae – 2

– சவால்

– Savaal

Cmசாத்ராக் மேஷாக் ஆபேத்

Saathraak Maeshaak Aapaeth

Cmநேகோ ஆவி எAbனக்குள்ளேCm 

Naeko Aavi Enakkullae

Cmஏழு மடங்கு எரியும் சூளை

Aelu Madangu Eriyum Soolai

Fmஎனக்கு பயமில்லையே –Cm 2

Enakku Payamillaiyae – 2

Cmசவால் சவால் சவால்Eb சவாலே Bbநாங்க

Savaal Savaal Savaal Savaalae Naanga

Cmதானியேல் போல சவால் விEbடுவோம் சவாலே – 2Cm 

Thaaniyael Pola Savaal Viduvom Savaalae – 2

சாத்தனுக்கு

Saaththanukku

Cmபாலியத்தின் இச்சைகளுக்கு

Paaliyaththin Ichchaைkalukku

Abவிலகி ஓடியே எCmங்கள்

Vilaki Otiyae Engal

Cmவாலிபத்தை இயேசுவுக்கு

Vaalipaththai Yesuvukku

Fmசொந்தமாக்குவோம் Cm– 2

Sonthamaakkuvom – 2

Cmசவால் சவால் சவால்Eb சவாலே நாBbங்க

Savaal Savaal Savaal Savaalae Naanga

Cmயோசேப்பை போல் சவால் விEbடுவோம் சவாலே – 2Cm 

Yoseppai Pol Savaal Viduvom Savaalae – 2

– சாத்தனுக்கு

– saaththanukku

Cmஎன் இயேசுவாலே நான் ஒரு

En Yesuvaalae Naan Oru

Abசேனைக்குள் பாய்வேன்Cm 

Senaikkul Paayvaen

Cmஎன் இயேசுவாலே நான் பெரும்

En Yesuvaalae Naan Perum

Fmமதிலை தாண்டுவேன் – Cm2

Mathilai Thaannduvaen – 2

Cmசவால் சவால் சவால்Eb சவாலே நாBbங்க

Savaal Savaal Savaal Savaalae Naanga

Cmஇயேசுவைப் போல் சவால் விEbடுவோம் சவாலே – 2Cm 

Yesuvaip Pol Savaal Viduvom Savaalae – 2

– சாத்தனுக்கு

– saaththanukku

♦ ♦ ♦