நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சாத்தானை அழிக்கும் வீரர்கள் நாங்கள்

Saaththaanai Alikkum Veerarkal Naangal

composed by Moses Rajasekar


Bmசாத்தானை அழிக்கும் வீரர்கள் நாங்கள்

Saaththaanai Alikkum Veerarkal Naangal

Bmஅவனின் கோட்டைகளை

Avanin Kottaைkalai

Bmதகர்த் தெறியும் சேனைகள் நாங்கள் (2)

Thakarth Theriyum Senaikal Naangal (2)

Emபட்டயத்தை எடுத்து விழ Dதள்ளுவோம் (2) (ஆவியின்)

Pattayaththai Eduththu Vila Thalluvom (2) (aaviyin)

Bmதேவ வசனத்தை ஆயுதமாக்Aகி ஜெயிப்போGம்Bm 

Thaeva Vasanaththai Aayuthamaakki Jeyippom

Bmவாங்க வாங்க வாங்க இயேசப்பா நீங்க

Vaanga Vaanga Vaanga Iyaesappaa Neenga

Bmவாங்க வாங்க நீங்க எங்க துணையாF#mக வாங்க

Vaanga Vaanga Neenga Enga Thunnaiyaaka Vaanga

Bmவாங்க வாங்க வாங்க இயேசுப்பா நீங்க

Vaanga Vaanga Vaanga Yesuppaa Neenga

Bmவாங்க வாங்க – சாத்தானை

Vaanga Vaanga – Saaththaanai

Bmசாத்தானின் ஆழங்களை அவமாக்குEmவோம்

Saaththaanin Aalangalai Avamaakkuvom

Bmஅவனின் மாந்திரீக தந்திரத்தை மாயமாEmக்குவோம் (2)

Avanin Maanthireeka Thanthiraththai Maayamaakkuvom (2)

Bmசாத்தானை எதிர்த்து சிAலுவையை எடுத்து

Saaththaanai Ethirththu Siluvaiyai Eduththu

Bmஇயேசுவுக்காய் போAர்கொடி நாம் Gஏற்றுவோம் நம்மBm (2)

Yesuvukkaay Porkoti Naam Aettuvom Namma (2)

Bmவாங்க வாங்க நீங்க இயேசப்பா நீங்க

Vaanga Vaanga Neenga Iyaesappaa Neenga

Bmவாங்க வாங்க வாங்க எங்க துணையாகF#m வாங்க

Vaanga Vaanga Vaanga Enga Thunnaiyaaka Vaanga

Bmவாங்க வாங்க வாங்க இயேசப்பா நீங்க

Vaanga Vaanga Vaanga Iyaesappaa Neenga

Bmவாங்க வாங்க நீங்க எங்க தளபதிGயாய் வாங்க A 

Vaanga Vaanga Neenga Enga Thalapathiyaay Vaanga

– சாத்தானை

– Saaththaanai

Bmசாத்தானின் சதிகளை சாம்பEmலாக்குவோம்

Saaththaanin Sathikalai Saampalaakkuvom

Emஅவனின் பில்லிBmசூனியத்தை எல்லாம் மடங்கடிப்Emபோம் (2)

Avanin Pillisooniyaththai Ellaam Madangatippom (2)

Bmவேதத்தை எடுத்து தேவ வார்த்Aதையால் ஜெயித்து (2)

Vaethaththai Eduththu Thaeva Vaarththaiyaal Jeyiththu (2)

Bmபரிசுத்த ஆAவியினால் கலங்Gகடிப்போம்Bm 

Parisuththa Aaviyinaal Kalangatippom

Bmஅவனை பரிசுத்த ஆவியிAனால் முறியடிப்Gபோம்Bm 

Avanai Parisuththa Aaviyinaal Muriyatippom

Bmவாங்க வாங்க நீங்க இயேசப்பா நீங்க

Vaanga Vaanga Neenga Iyaesappaa Neenga

Bmவாங்க வாங்க வாங்க எங்க துணையாகF#m வாங்க

Vaanga Vaanga Vaanga Enga Thunnaiyaaka Vaanga

Bmவாங்க வாங்க வாங்க இயேசப்பா நீங்க

Vaanga Vaanga Vaanga Iyaesappaa Neenga

வாங்க வாங்க நீங்க எங்க தளபதியாய் வாங்க

Vaanga Vaanga Neenga Enga Thalapathiyaay Vaanga

– சாத்தானை

– Saaththaanai

Bmசாத்தானின் திட்டங்களை திவாலாEmக்கணும்

Saaththaanin Thittangalai Thivaalaakkanum

Emஅவனின் நாசமோBmசங்களையெல்லாம் தடுத்திடுவோம்Em (2)

Avanin Naasamosangalaiyellaam Thaduththiduvom (2)

Bmசாத்தானை மிதித்து அவன் சேனையைA ஜெயித்து (2)

Saaththaanai Mithiththu Avan Senaiyai Jeyiththu (2)

Bmநம்ம இயேசுவுக்காய் பந்தAயத்தை வென்றிGடுவோமேBm 

Namma Yesuvukkaay Panthayaththai Ventiduvomae

Bmவாங்க வாங்க நீங்க இயேசப்பா நீங்க

Vaanga Vaanga Neenga Iyaesappaa Neenga

Bmவாங்க வாங்க வாங்க எங்க துணையாக F#mவாங்க

Vaanga Vaanga Vaanga Enga Thunnaiyaaka Vaanga

Bmவாங்க வாங்க வாங்க இயேசப்பா நீங்க

Vaanga Vaanga Vaanga Iyaesappaa Neenga

Bmவாங்க வாங்க நீங்க எங்க தளபதிGயாய் வாங்கA 

Vaanga Vaanga Neenga Enga Thalapathiyaay Vaanga

– சாத்தானை

– Saaththaanai

♦ ♦ ♦