சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமே
Saaronin Rojaavae Leeli Pushpamae
composed by Sirkali Yesuprakasam
—
Eசாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமே என்
Saaronin Rojaavae Leeli Pushpamae En
Eசாரோனின் ரோஜாவே லீலி புஷ்பG#mமே என்
Saaronin Rojaavae Leeli Pushpamae En
Eசாரோனின் ரோஜாவே
Saaronin Rojaavae
Eஜோதி வடிவான சுந்தர மைந்தனே
Jothi Vativaana Sunthara Mainthanae
Eஜோதி மயமான சுந்தர மைந்தனே
Jothi Mayamaana Sunthara Mainthanae
Eஆயிரம் பதினாயிரம் பேர்களில் சிறந்தG#m என் நேசரே E
Aayiram Pathinaayiram Paerkalil Sirantha En Naesarae
– சாரோனின்
– Saaronin
Eகாட்டு மரங்களில் கிச்சிலி மரம் போல்
Kaattu Marangalil Kichchili Maram Pol
Eபூரண பரிபூரண அழகுள்ள ராஜகுமாரனே
Poorana Paripoorana Alakulla Raajakumaaranae
– சாரோனின்
– Saaronin
Eவார்த்தை வடிவான வல்லமை தேவனே
Vaarththai Vativaana Vallamai Thaevanae
Eவாழ்வளிக்க தூய வாழ்வளிக்க வந்த தேவகுமாரனே
Vaalvalikka Thooya Vaalvalikka Vantha Thaevakumaaranae
– சாரோனின்
– Saaronin
♦ ♦ ♦