நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சாந்தி தேடி அலைந்தேன் உலகில்

Saanthi Thaeti Alainthaen Ulakil

composed by Sirkali Yesuprakasam


Dசாந்தி தேடி அலைந்தேன் உலகிGல்

Saanthi Thaeti Alainthaen Ulakil

Gசாந்த சொAரூபி என்னை நாடி வந்தார்D 

Saantha Soroopi Ennai Naati Vanthaar

Aமாந்தர்க்கெல்லாம் சாந்தி வDழங்கும்

Maantharkkellaam Saanthi Valangum

Aமாதேவன் இயேசு பாதம் பணிந்தேDன்

Maathaevan Yesu Paatham Panninthaen

Dசத்தியம் ஜீவன் வழிGயும் அவரே

Saththiyam Jeevan Valiyum Avarae

Gசர்வமும் இAயேசு திருவருளே D 

Sarvamum Yesu Thiruvarulae

Dஉத்தமர் இயேசுவின் நாமத்Gதை வாயால்D 

Uththamar Yesuvin Naamaththai Vaayaal

Aஉச்சரித்தா உDள்ளத்தில் சாந்தி சாந்தி

Uchchariththaa Ullaththil Saanthi Saanthi

– சாந்தி

– Saanthi

Dநித்தமும் நம்மை காப்Bmபவர் இயேசு

Niththamum Nammai Kaappavar Yesu

Aநித்திய வாழ்வில் சேர்ப்பவர் இDயேசு

Niththiya Vaalvil Serppavar Yesu

Dகர்த்தராம் இயேசுவின் சிலுGவை காட்சிD 

Karththaraam Yesuvin Siluvai Kaatchi

Dகண்களால் கண்டேGன் இதயத்திAல் சாந்தி D 

Kannkalaal Kanntaen Ithayaththil Saanthi

– சாந்தி

– Saanthi

Dபொய்யான தெய்வத்தை

Poyyaana Theyvaththai

Bmநாடி நான் அலைந்தேன்

Naati Naan Alainthaen

Aமெய்யான தெய்வம்

Meyyaana Theyvam

Aஎன்னை தேடி வந்தாDர்

Ennai Thaeti Vanthaar

Dஐயத்தில் உண்மையான

Aiyaththil Unnmaiyaana

Bmதெய்வம் யாரென்ற

Theyvam Yaarenta

Aஐயத்தால் உள்ளத்தின்

Aiyaththaal Ullaththin

Aஅமைதியை இழந்தேDன்

Amaithiyai Ilanthaen

Dமனிதனை புனிதனாய் மாற்றிடG வந்த D 

Manithanai Punithanaay Maattida Vantha

Dமாதேவன் இயேசுGவால்

Maathaevan Yesuvaal

Aசாந்தி நான் அDடைந்தேன்

Saanthi Naan Atainthaen

– சாந்தி

– Saanthi

♦ ♦ ♦