சாலேமின் ராஜா இயேசு சாரோனின் ரோஜா
Saalaemin Raajaa Yesu Saaronin Rojaa
composed by Sirkali Yesuprakasam
—
Aசாலேமின் ராஜா இயேசு
Saalaemin Raajaa Yesu
Aசாரோனின் ரோஜா
Saaronin Rojaa
Aசஞ்சலம் வருத்தம் தீEர்த்திடுவார்
Sanjalam Varuththam Theerththiduvaar
Aசாப பாவம் நீEக்கிடுவாAர்
Saapa Paavam Neekkiduvaar
Aசாந்தம் சBbமாதானம் தந்திடுவார்A
Saantham Samaathaanam Thanthiduvaar
Aஇருவர் மூவர் அவர் பெயரால்
Iruvar Moovar Avar Peyaraal
Aகூடும் இடத்தில் அவர் இருப்பார்
Koodum Idaththil Avar Iruppaar
Aஇயேசு நாமத்தில் கேட்பதெல்லாம்
Yesu Naamaththil Kaetpathellaam
Aஎதையும் தவறாமல் தருபவராம்
Ethaiyum Thavaraamal Tharupavaraam
Dmஅழைத்தால் வருAவார் கேட்டாDmல் தருவார்A
Alaiththaal Varuvaar Kaettal Tharuvaar
Aஅன்பாய் என்Bbறும் துணையிருப்பார் A
Anpaay Entum Thunnaiyiruppaar
– சாலேமின்
– Saalaemin
Aநோய்கள் பேய்கள் விரட்டிடுவார்
Nnoykal Paeykal Viratdiduvaar
Aநொந்த உள்ளத்தை தேற்றிடுவார்
Nontha Ullaththai Thaettiduvaar
Aகண்ணீர் கவலை மாற்றிடுவார்
Kannnneer Kavalai Maattiduvaar
Aகண்ணின் மணிபோல் காத்திடுவார்
Kannnnin Mannipol Kaaththiduvaar
Dmஜெபத்தை கேட்Aபார்
Jepaththai Kaetpaar
Dmஜெயத்தை கொடுAப்பார்
Jeyaththai Koduppaar
Aதுதியில் வாBbசம் செய்திடுவாAர்
Thuthiyil Vaasam Seythiduvaar
– சாலோமின்
– Saalomin
♦ ♦ ♦