நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

சாலேம் ராஜா சாரோன் ரோஜா

Saalaem Raajaa Saaron Rojaa

composed by Ravi Bharath


Emசாலேம் ராஜா சாரோன் ரோஜா

Saalaem Raajaa Saaron Rojaa

Emபள்ளத்தாக்கின் லீலி நீர் – சிங்காசனம்

Pallaththaakkin Leeli Neer – Singaasanam

Aவீற்றிருக்கும் யூத ராஜ சிங்கம் நீர்

Veettirukkum Yootha Raaja Singam Neer

Emதேவாதி தேவனாமே ராஜாதி ராஜனாமே

Thaevaathi Thaevanaamae Raajaathi Raajanaamae

Amஎன்னுள்ளத்தில் வாBmருமே

Ennullaththil Vaarumae

Cஆமென் ஆமென் ஆமென்Em 

Aamen Aamen Aamen

Emபேரான ந்தம் உம் பிரசன்னம்

Paeraana Ntham Um Pirasannam

Emமாறாதது உந்தன் வசனம்

Maaraathathu Unthan Vasanam

Amகேருபீங்கள் உம் வாBmகனம்

Kaerupeengal Um Vaakanam

Cஉம் சரீரமே என் போஜனEmம்…

Um Sareeramae En Pojanam…

Emபூலோகத்தின் நல் ஒளியே

Poolokaththin Nal Oliyae

Emமேலோகத்தின் நல் வழியே

Maelokaththin Nal Valiyae

Amபக்தரைக் காக்கும் வேBmலியே

Paktharaik Kaakkum Vaeliyae

Cகுற்றம் இல்லாத பலியேEm 

Kuttam Illaatha Paliyae

– சாலேம் ராஜா

– saalaem Raajaa

Emநீர் பேசினால் அது வேதம்

Neer Paesinaal Athu Vaetham

Emஉம் வார்த்தையே பிரசாதம்

Um Vaarththaiyae Pirasaatham

Amஉம் வல்ல செயல்கள் பிரமாBmதம்

Um Valla Seyalkal Piramaatham

Cபோதும் போதும் நீர் போதுEmம்…

Pothum Pothum Neer Pothum…

Emகண்ணோக்கி எம்மைப் பாரும்

Kannnnokki Emmaip Paarum

Emஇமை விலக்கி என்னைக் காரும்

Imai Vilakki Ennaik Kaarum

Amஇன்றே எம் பந்தியில் சேருBmம்

Inte Em Panthiyil Serum

Cவாரும் நீர் விரைவில் வாருEmம்

Vaarum Neer Viraivil Vaarum

– சாலேம் ராஜா

– saalaem Raajaa

♦ ♦ ♦