நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ரோட்டுபுற வீட்டுல ஒதுக்குப்புற திண்னையிலே

Rottupura Veettula Othukkuppura Thinnnaiyilae

composed by Moses Rajasekar


Dmரோட்டுபுற வீட்டுல

Rottupura Veettula

Dmஒதுக்குப்புற திண்னையிலே

Othukkuppura Thinnnaiyilae

Dmஒரு பாட்டு ஒண்ணு கேக்குதடி

Oru Paattu Onnnu Kaekkuthati

Fசெல்லம்மா அந்த பாட்Cடை கேட்டு

Sellammaa Antha Paattaை Kaettu

Cதிகைச்சுப்புட்டேன் சிDmன்னம்மா – 2

Thikaichchupputtaen Sinnammaa – 2

Dmஎன்னம்மா பாடுறாங்க செல்லாGmம்மா

Ennammaa Paaduraanga Sellaammaa

Cநின்ன காலு பின்னி போச்சு சின்Dmனம்மா

Ninna Kaalu Pinni Pochchu Sinnammaa

Dmநம்மை காக்கும் தெய்வம்Gm – நம்மை

Nammai Kaakkum Theyvam – Nammai

Cநடத்தும் தெய்வம்F இயேCசுதான்னு

Nadaththum Theyvam Yesuthaannu

Cசொல்றாங்க சின்Dmனம்மா – ரோட்டு

Solraanga Sinnammaa – Rottu

Dmவாழ்க்கையில நிம்மதியில்ல சின்னGmம்மா – பல

Vaalkkaiyila Nimmathiyilla Sinnammaa – Pala

Cதுன்பங்கள் அனுபவிக்கிறேன் செல்Dmலம்மா – 2

Thunpangal Anupavikkiraen Sellammaa – 2

Dmஎன்னால தாங்க முடியல இதிGmல்

Ennaala Thaanga Mutiyala Ithil

Cமீள முடியலF – 2

Meela Mutiyala – 2

Cஇயேசுவிடம் ஓடி வந்தேன் செல்லம்Dmமா – 2

Yesuvidam Oti Vanthaen Sellammaa – 2

– ரோட்டு

– Rottu

Dmகாத்து கருப்பு மாய மந்திரம் சிGmன்னம்மா

Kaaththu Karuppu Maaya Manthiram Sinnammaa

Cஇராத்திரியிலே தூக்கம் வரல் செல்Dmலம்மா – 2

Iraaththiriyilae Thookkam Varal Sellammaa – 2

Dmதீய சக்திகளை GmஅழிCக்கும் தெய்வம் –F 2

Theeya Sakthikalai Alikkum Theyvam – 2

Cஇயேசுதான்னு தெரிஞ்சுக்கிட்டேன்

Yesuthaannu Therinjukkittaen

Dmசெல்லம்மா இனி அவரைCயே

Sellammaa Ini Avaraiyae

Cநம்பி வாழ்வோம் சின்Dmனம்மா – ரோட்டு

Nampi Vaalvom Sinnammaa – Rottu

♦ ♦ ♦