நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ரொம்ப ரொம்ப நல்லவர் நம் இயேசு

Rompa Rompa Nallavar Nam Yesu

composed by Reegan Gomez


Fரொம்ப ரொம்ப நல்லவர் நம் இயேசு

Rompa Rompa Nallavar Nam Yesu

Fஅற்புதங்கள் செய்பவர் நம் இயேசு

Arputhangal Seypavar Nam Yesu

Fவார்த்தையில் வல்லவர் நம் இயேசுBb 

Vaarththaiyil Vallavar Nam Yesu

Gmவாழவைக்கும் தெய்வம் நம் இயேசுF 

Vaalavaikkum Theyvam Nam Yesu

Fஆராதிப்போம் Amநம் இயேசு ராஜனைGm 

Aaraathippom Nam Yesu Raajanai

Cபோற்றிடுவோம் நம் அன்பு நேசரைF 

Pottiduvom Nam Anpu Naesarai

Fஅழகில் சிறந்தவர் இயேசுBb 

Alakil Siranthavar Yesu

Gmஅன்பு நிறைந்தவர் இயேசுF 

Anpu Nirainthavar Yesu

– ஆராதிப்போம்

– aaraathippom

Fசந்தோஷம் தருபவர் இயேசுBb 

Santhosham Tharupavar Yesu

Gmசாத்தானை ஜெயித்தவர் இயேசுF 

Saaththaanai Jeyiththavar Yesu

– ஆராதிப்போம்

– aaraathippom

Fவிடுதலை கொடுப்பவர் இயேசுBb 

Viduthalai Koduppavar Yesu

Gmவியாதிகள் நீக்குவார் இFயேசு

Viyaathikal Neekkuvaar Yesu

– ஆராதிப்போம்

– aaraathippom

Fஅபிஷேக நாதராம் இயேசுBb 

Apishaeka Naatharaam Yesu

Gmஜெயம் தரும் தேவனாம் இயேசுF 

Jeyam Tharum Thaevanaam Yesu

– ஆராதிப்போம்

– aaraathippom

Fராஜாதி ராஜனாம் இயேசுBb 

Raajaathi Raajanaam Yesu

Gmகர்த்தாதி கர்த்தனாம் Fஇயேசு

Karththaathi Karththanaam Yesu

– ஆராதிப்போம்

– aaraathippom

♦ ♦ ♦