ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ
Rojaappoo Vaasamalarkal Naam Ippo
—
Fரோஜாப்பூ வாசCமலர்கள்F நாம் இDmப்போ
Rojaappoo Vaasamalarkal Naam Ippo
Gmநேச மணாளன்Bb மேல் தூவிடுவோCம்F
Naesa Mannaalan Mael Thooviduvom
Fமல்லிகை முல்லை சிவந்திAm பிச்சிF
Mallikai Mullai Sivanthi Pichchi
Fமெல்லிய சேர்ந்து அள்ளிAmயே வீசிF
Melliya Sernthu Alliyae Veesi
Fநல் மணவாளன்C நேசிக்கDm Gm
Nal Manavaalan Naesikka
Bbஎல்லா மலரையும் தூவிடுCவோம்F
Ellaa Malaraiyum Thooviduvom
– ரோஜாப்பூ
– rojaappoo
Fமன்னனாம் மாப்பிள்ளை பண்Amபுள்ளF
Mannanaam Maappillai Pannpulla
Fபெண்ணுடன் அன்பிலும் பேAmர்பெற்றுF
Pennnudan Anpilum Paerpettu
Fஒன்றித்துவாCழ ஆண்டவர்Dm ஆசீர்Gmவதிக்க
Ontiththuvaala Aanndavar Aaseervathikka
Bbவேண்டுதலோடு தூவிடுCவோம்F
Vaennduthalodu Thooviduvom
– ரோஜாப்பூ
– rojaappoo
Fபுத்திர பாக்கியம் புAmகழுடன் Fவாழ்வும்
Puththira Paakkiyam Pukaludan Vaalvum
Fசத்தியம் சாந்தம் சுAmத்த நல் Fஇதயம்
Saththiyam Saantham Suththa Nal Ithayam
Fநித்திய ஜீCவனும் பெற்Dmறிவரென்றுGmம்
Niththiya Jeevanum Pettivarentum
Bbபக்தியாய் வாழ்ந்திட தூCவிடுவோம்F
Pakthiyaay Vaalnthida Thooviduvom
– ரோஜாப்பூ
– rojaappoo
Fகறை திரையற்ற மணவாட்Amடி சபையைF
Karai Thiraiyatta Manavaatti Sapaiyai
Fஇறைவனாம் இயேசு தன்னுடன்Am சேர்க்கும்F
Iraivanaam Yesu Thannudan Serkkum
Fமங்கள நாளைC எண்ணியேDm Gm
Mangala Naalai Ennnniyae
Bbஇந்த மணாளன் மேல் தூவிடுCவோம்F
Intha Mannaalan Mael Thooviduvom
– ரோஜாப்பூ
– rojaappoo
♦ ♦ ♦