நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ரகசியமாய் ஒரு வருகை

Rakasiyamaay Oru Varukai

composed by Ravi Bharath


Dmரகசியமாய் ஒரு வருகை

Rakasiyamaay Oru Varukai

Dmஅனைவரும் காணும் ஒரு வருகை

Anaivarum Kaanum Oru Varukai

Dmஇரண்டுக்கும் Cநடுவே உபத்திரவம்

Iranndukkum Naduvae Upaththiravam

Cஅதன் நடுவில் மகா உபத்திரவம்Dm 

Athan Naduvil Makaa Upaththiravam

Dmசபையை தமக்கென எடுத்துக்கொள்ளவேF 

Sapaiyai Thamakkena Eduththukkollavae

Fவருகிறார் இரகசியமாய்Am 

Varukiraar Irakasiyamaay

Dmசபையை தம்மோடு அழைத்து வருகிறார்F 

Sapaiyai Thammodu Alaiththu Varukiraar

Fவெளியரங்கமாய்Am 

Veliyarangamaay

Dmநடுவிலே ஏழுF வருடம் கடந்து போகுதேC 

Naduvilae Aelu Varudam Kadanthu Pokuthae

Cஅதில் மிகுDmதியாய் பாFடுகள் புவியில்

Athil Mikuthiyaay Paadukal Puviyil

Fதோன்றுதேDm 

Thontuthae

Dmநொடிப்பொழுதினிலே வேறொரு ரூபமாய்F 

Notippoluthinilae Vaeroru Roopamaay

Fமாறிடுவோம் இரகசியமாய்Am 

Maariduvom Irakasiyamaay

Dmஏழு வருடங்கள் கழித்து திரும்புவோம்F 

Aelu Varudangal Kaliththu Thirumpuvom

Fவெளியரங்கமாய்Am 

Veliyarangamaay

Dmகர்த்தருக்குள் Fமரித்துப்போனால் நல்லொரு

Karththarukkul Mariththupponaal Nalloru

Fசாதனைதான்-C இந்த

Saathanaithaan- Intha

Dmஇரட்சிப்பை நீ அFசட்டைசெய்தால் நரகC 

Iratchippai Nee Asattaைseythaal Naraka

Cவேதனைதான்Dm 

Vaethanaithaan

Dmஆரவாரத்தோடும் தூதFன் சத்தத்தோடும்

Aaravaaraththodum Thoothan Saththaththodum

Dmஎக்காளதொனியோடும் இறங்கி வருகிறார்F 

Ekkaalathoniyodum Irangi Varukiraar

Dmயாரும் அறியா நேரம் இவைகள்F நடந்தேறும்

Yaarum Ariyaa Naeram Ivaikal Nadanthaerum

Dmகாத்திருந்தால் உன்னை அழைத்துச் செல்லுFவார்

Kaaththirunthaal Unnai Alaiththuch Selluvaar

Dmஇது ரகசிய வருகைBb G 

Ithu Rakasiya Varukai

Dmஒரு அதிசய வருகைBb G 

Oru Athisaya Varukai

Dmதீர்க்கதரிசி சொன்ன இFறுதி ஏழு வருடம்

Theerkkatharisi Sonna Iruthi Aelu Varudam

Dmஅந்திகிறிஸ்து தன்னை உயர்த்திக் கொள்கிறான்F 

Anthikiristhu Thannai Uyarththik Kolkiraan

Dmமூன்றரை ஆண்டு காலம் முடிந்த Fபின்னே அவனும்

Moontarai Aanndu Kaalam Mutintha Pinnae Avanum

Dmபாழாக்கும் அருவருப்பை உயர்த்தி வைக்கிறான்F 

Paalaakkum Aruvaruppai Uyarththi Vaikkiraan

Dmஅதை கண்கள் யாவும் காணும்Bb G 

Athai Kannkal Yaavum Kaanum

Dmஅது முடிவு நெருங்கும் காலம்Bb G 

Athu Mutivu Nerungum Kaalam

Dmஇயேசுவே ரட்சகர் என்பதை நம்பி நீ

Yesuvae Ratchakar Enpathai Nampi Nee

Dmமன்றாடி மன்னிப்பை பெற்றுக்கொள் இன்றே நீ

Mantati Mannippai Pettukkol Inte Nee

Cகுற்றங்கள் ஒப்புக்கொள் வாழ்க்கையை மாற்றிக்கொள்

Kuttangal Oppukkol Vaalkkaiyai Maattikkol

Cவேறொன்றும் வேண்டாமே வேண்டுதல் கேட்பாரே

Vaerontum Vaenndaamae Vaennduthal Kaetpaarae

Dmஇன்றைக்கே வந்தாலும் ஆச்சரியம் இல்லையே

Intaikkae Vanthaalum Aachchariyam Illaiyae

Dmஆயத்தமாக நீ நின்றாலே தப்பித்தாய்

Aayaththamaaka Nee Nintalae Thappiththaay

Cசட்டென்று செல்லுவாய் கர்த்தரை சந்திப்பாய்

Sattentu Selluvaay Karththarai Santhippaay

Cமேகத்தில் உன்னைப்போல் நம்பினோர்

Maekaththil Unnaippol Nampinor

Cநிற்பாரே

Nirpaarae

Gஇயேசுவை நம்பாமல் இரட்சிப்பு இல்லாமல்

Yesuvai Nampaamal Iratchippu Illaamal

Gமோட்சத்தை எண்ணாதே மோசமாய் போகாதே

Motchaththai Ennnnaathae Mosamaay Pokaathae

Aயாக்கோபின் கஷ்டத்தை சந்திக்க நாடாதே

Yaakkopin Kashdaththai Santhikka Naadaathae

Bbசாத்தானின் முத்திரை பெற்றுத்தான் மாளாதே

Saaththaanin Muththirai Pettuththaan Maalaathae

Bbநித்திய அக்கினி உனக்கு வேண்டாமே

Niththiya Akkini Unakku Vaenndaamae

Cசத்திய வேதத்தின் வார்த்தையை நம்பியே வாDm 

Saththiya Vaethaththin Vaarththaiyai Nampiyae Vaa

Dmபரலோகம் ஒருபுறத்தில்

Paralokam Orupuraththil

பாடுகள் புவியில் மறுபுறத்தில்

Paadukal Puviyil Marupuraththil

Dmவிழிப்புடன் இருந்தால் நீC பிழைத்திடுவாய்

Vilippudan Irunthaal Nee Pilaiththiduvaay

Cவரப்போகும் ஆக்கினைக்கு தப்பித்துக்கொள்வாய்Dm 

Varappokum Aakkinaikku Thappiththukkolvaay

♦ ♦ ♦