ராக்கெட் விண்ணை நோக்கி செல்லுதே
Raakket Vinnnnai Nnokki Selluthae
composed by Albert Solomon
—
Aராக்கெட் விDண்ணை நோக்கிBm செல்லுதேA
Raakket Vinnnnai Nnokki Selluthae
Aஜஸ்ட் கடல் தாண்Dடி செல்லுBmதேE
Jast Kadal Thaannti Selluthae
Aஅனைத்துக்கும் ஒருD குறிகோள்Bm உண்டுE
Anaiththukkum Oru Kurikol Unndu
Dநீ எங்கு செல்கிறாEய் நீ எDங்கு செல்கிறாய்E
Nee Engu Selkiraay Nee Engu Selkiraay
Aநீ எங்கு செF#mல்கிறாய் எDன்றிடுவாயோBm
Nee Engu Selkiraay Entiduvaayo
Dஉலகத்தை விட்டு செல்கையில்E
Ulakaththai Vittu Selkaiyil
Aயார் முகம் காண்F#mபாய் என்றDறிவாயோBm
Yaar Mukam Kaannpaay Entarivaayo
Dஇயேசுவின் அன்Aபை சேர்வாEயோA
Yesuvin Anpai Servaayo
Aஆதியின் உலDகத்தைப் படைத்தBmவர்A
Aathiyin Ulakaththaip Pataiththavar
Aபடைத்தவர் அனைDத்தையும் ஆள்பவர்Bm E
Pataiththavar Anaiththaiyum Aalpavar
Aநோக்கத்துடன்D செயல்படுத்திBmனாரேE
Nnokkaththudan Seyalpaduththinaarae
Dஎதை நோக்கி செல்கிறாய் E(2)
Ethai Nnokki Selkiraay (2)
– எங்கு செல்கிறார்
– Engu Selkiraar
♦ ♦ ♦