நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ராஜரீக கெம்பீர தொனியோடே

Raajareeka Kempeera Thoniyotae


Aராஜரீக கெம்பீர தொனியோDடே Bm 

Raajareeka Kempeera Thoniyotae

Dராஜ ராஜனை தேEவ தேDவனைA 

Raaja Raajanai Thaeva Thaevanai

Aவெற்றியோடு பாடி பக்திEயோடு நாடி

Vettiyodu Paati Pakthiyodu Naati

Bmவீர சேனைக் கூட்Eடமாக சேவிப்போம்A 

Veera Senaik Koottamaaka Sevippom

Aமெய் சீஷராக இயேசுவின் பின் Dசெல்லுவோம்

Mey Seesharaaka Yesuvin Pin Selluvom

Eமுற்றும் முடிய வெற்C#mறியடைய – சற்F#mறும்A 

Muttum Mutiya Vettiyataiya – Sattum

Aஅஞ்சிடாBmமல் இயேசு நாமத்திEல் – சாத்தாDனை

Anjidaamal Yesu Naamaththil – Saaththaanai

Dதோற்கடித்து மேற்Eகொள்ளுவோம்A 

Thorkatiththu Maerkolluvom

Aசூலமித்தி இரண்டு சேனைக் கொப்பாDய்Bm 

Soolamiththi Iranndu Senaik Koppaay

Dசூரியனைப் போல்E சந்திரனைDப் போல்A 

Sooriyanaip Pol Santhiranaip Pol

Aகொடிகள் பறக்க சாட்சிEகள் சிறக்க

Kotikal Parakka Saatchikal Sirakka

Bmகீதம் பாடி ஜெயம்E பெற்று செல்கின்றாAள்

Geetham Paati Jeyam Pettu Selkintal

– மெய் சீஷராக

– mey Seesharaaka

Aசெங்கடல் நடுவிலே நடத்திDனார்Bm 

Sengadal Naduvilae Nadaththinaar

Dஎங்கள் ஆண்டவர் சEர்வ Dவல்லவர்A 

Engal Aanndavar Sarva Vallavar

Aகடலைப் பிளந்து நதிEயைப் பிரித்து

Kadalaip Pilanthu Nathiyaip Piriththu

Bmகாய்ந்து நிற்கும்E பூமியில் நடத்துவாAர்

Kaaynthu Nirkum Poomiyil Nadaththuvaar

– மெய் சீஷராக

– mey Seesharaaka

Aதாவீதை விரட்டிடும் சவுDல் கைகள்Bm 

Thaaveethai Viratdidum Savul Kaikal

Dதளர்ந்திடவேE அடங்DகிடவேA 

Thalarnthidavae Adangidavae

Aபிலேயாமின் சாபம் பறந்Eதோடிப் போகும்

Pilaeyaamin Saapam Paranthotip Pokum

Bmபரிசுத்தவாEன்களே கெம்பீரப்போம்A 

Parisuththavaankalae Kempeerappom

– மெய் சீஷராக

– mey Seesharaaka

Aபரலோக வாசிகள் சுதேசிDகள்Bm 

Paraloka Vaasikal Suthaesikal

Dபரதேசிகள்E சில சீஷDர்கள்A 

Parathaesikal Sila Seesharkal

Aபின் திரும்பிடாமல் விEட்டதைத் தொடாமல்

Pin Thirumpidaamal Vittathaith Thodaamal

Bmபற்றும் விசுவாEசத்தோடு முன் செல்வோம்A 

Pattum Visuvaasaththodu Mun Selvom

– மெய் சீஷராக

– mey Seesharaaka

Aஜெபமே எமது அஸ்திபாரமேD Bm 

Jepamae Emathu Asthipaaramae

Dஜெபமின்றியேE ஜெயமில்லைDயே – ஆவியிAல்

Jepamintiyae Jeyamillaiyae – Aaviyil

Aஜெபிப்போம் அற்புதEங்கள் காண்போம்

Jepippom Arputhangal Kaannpom

Bmஆச்சிரியமாEகவே நடத்துவார்A 

Aachchiriyamaakavae Nadaththuvaar

– மெய் சீஷராக

– mey Seesharaaka

Aகுணசாலிகள் கூடார வாசிகDள்Bm 

Kunasaalikal Koodaara Vaasikal

Dகூட்டமாகவே Eகூடச் சேரவேD A 

Koottamaakavae Koodach Seravae

Aமணவாளனை நம் மன்னன் இயேசுவை தEம்

Manavaalanai Nam Mannan Yesuvai Tham

Bmமங்கள சுபதிEனம் கண்ணால் காண்போம்A 

Mangala Supathinam Kannnnaal Kaannpom

– மெய் சீஷராக

– mey Seesharaaka

♦ ♦ ♦