D#ராஜாவாகிய G# என்Fm தேவனே
Raajaavaakiya En Thaevanae
A#உம்மை நான் உயர்த்G#துகிறேன்D#
Ummai Naan Uyarththukiraen
D#உம் திருநாமG#ம் எப்Fmபொழுதும்
Um Thirunaamam Eppoluthum
A#என்றென்றைக்கும் ஸ்தோத்தரிப்பேன்D#
Ententaikkum Sthoththarippaen
D#நாள்தோறும் D#7 நான்G# போற்றுவேன் Fm
Naalthorum D#7 Naan Pottuvaen
A#என்றென்றும் ஸ்தோத்தரிப்பேன்D#
Ententum Sthoththarippaen
Gmமிகவும் பெரியவர்G# துதிக்கு பாத்திரGmர்
Mikavum Periyavar Thuthikku Paaththirar
Fmதுதிகளின் மத்தியில் வாசA#ம் செய்பவர்D#
Thuthikalin Maththiyil Vaasam Seypavar
D#துதி உமக்கே G# கனம்G#m உமக்கே D#
Thuthi Umakkae Kanam Umakkae
Cmமகிமை உமக்கே என்Fmறென்A#றைக்கும்D#
Makimai Umakkae Ententaikkum
D#உமக்கே Gm உமக்G#கே உமFmக்கே ஸ்A#தோத்திரம்D#
Umakkae Umakkae Umakkae Sthoththiram
D#உமக்கே D#7 உமக்G#கே உமFmக்கே ஸ்A#தோத்திரம் (2)D#
Umakkae D#7 Umakkae Umakkae Sthoththiram (2)
D#உயிருள்ள Gm நாளெCmல்லாம் A#
Uyirulla Naalellaam
G#உமக்கே A# ஸ்தோத்D#திரம்
Umakkae Sthoththiram
– ராஜாவாகிய
– Raajaavaakiya
Gmஎல்லார் மேலும்G# தயவுள்ளவர் Gm
Ellaar Maelum Thayavullavar
Fmஎல்லார்க்கும் நA#ன்மை செய்பவர்D#
Ellaarkkum Nanmai Seypavar
D#உம் கிரியைகள் எல்லாம்G# உம்மை G#mதுதிக்கும் D#
Um Kiriyaikal Ellaam Ummai Thuthikkum
Cmபரிசுத்தவாங்கள்Fm ஸ்தோA#த்தரிப்பார்கள்D#
Parisuththavaangal Sthoththarippaarkal
D#உமக்கே Gm உமக்G#கே உமFmக்கே ஸ்A#தோத்திரம்D#
Umakkae Umakkae Umakkae Sthoththiram
D#உமக்கே D#7 உமக்G#கே உமFmக்கே ஸ்A#தோத்திரம் (2)D#
Umakkae D#7 Umakkae Umakkae Sthoththiram (2)
D#உயிருள்ள Gm நாளெCmல்லாம் A#
Uyirulla Naalellaam
G#உமக்கே A# ஸ்தோத்D#திரம்
Umakkae Sthoththiram
– ராஜாவாகிய
– Raajaavaakiya
Gmநோக்கி பார்க்கின்றG# அனைவர்க்கும்Gm
Nnokki Paarkkinta Anaivarkkum
Fmஏற்ற வேளையில் உணவளிக்A#கின்றீர்D#
Aetta Vaelaiyil Unavalikkinteer
D#(உம்) கையை விரித்து G#சகல உயிG#mர்களின் D#
(um) Kaiyai Viriththu Sakala Uyirkalin
Cmவிருப்பங்களைFm நிறைA#வேற்றுகிறீர்D#
Viruppangalai Niraivaettukireer
D#உமக்கே Gm உமக்G#கே உமFmக்கே ஸ்A#தோத்திரம்D#
Umakkae Umakkae Umakkae Sthoththiram
D#உமக்கே D#7 உமக்G#கே உமFmக்கே ஸ்A#தோத்திரம் (2)D#
Umakkae D#7 Umakkae Umakkae Sthoththiram (2)
D#உயிருள்ள Gm நாளெCmல்லாம் A#
Uyirulla Naalellaam
G#உமக்கே A# ஸ்தோத்D#திரம்
Umakkae Sthoththiram
– ராஜாவாகிய
– Raajaavaakiya