நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ராஜாதி ராஜன் தேவாதி தேவன்

Raajaathi Raajan Thaevaathi Thaevan


Fராஜாதி ராஜன் தேவாDmதி தேவன்

Raajaathi Raajan Thaevaathi Thaevan

Gmவேகம் வருகிCன்றாரேF 

Vaekam Varukintarae

Fநம் இயேAmசு ராஜாDm வருவார்F 

Nam Yesu Raajaa Varuvaar

Gmஎந்தன் சுத்தரை சேCருங்கள் என்பார்F 

Enthan Suththarai Serungal Enpaar

Fஆஹா நாமங்Bbகு சேர்ந்திடுவோம்

Aahaa Naamangu Sernthiduvom

Bbஆஹா நாமங்Gmகு சேர்ந்Cதிடுவோம்

Aahaa Naamangu Sernthiduvom

Cஆஹா நாமங்குBb சேர்ந்Cதிடுவோம்(3F)

Aahaa Naamangu Sernthiduvom(3)

Fமுத்திரை பெற்ற சுத்Dmதர் எல்லோரும்

Muththirai Petta Suththar Ellorum

Gmவெண்ணங்கி தரித்Cதவராய்F 

Vennnangi Thariththavaraay

Fஜெயக் கொடிAmகள் பிடித்Dmதிடுவார்F 

Jeyak Kotikal Pitiththiduvaar

Gmமீட்பின் கீதங்கள் CபாடிடுவாFர்

Meetpin Geethangal Paadiduvaar

Fஆஹா என்ன Bbபேரின்பம் அது

Aahaa Enna Paerinpam Athu

Bbஆஹா என்ன பேGmரின்பம்C அது

Aahaa Enna Paerinpam Athu

Cஆஹா என்ன பேBbரின்பம்C அது(3) F 

Aahaa Enna Paerinpam Athu(3)

– ராஜாதி ராஜன்

– raajaathi Raajan

Fதீட்டுள்ள ஒன்றும் உள்Dmளே

Theettulla Ontum Ullae

Dmசெல்லாத மேலோGmக ஆட்சியிதுC F 

Sellaatha Maeloka Aatchiyithu

Fதுக்கம் நோAmயும் அங்கேDm இல்லைF 

Thukkam Nnoyum Angae Illai

Gmபசி தாகம் அங்Cகே இல்லைF 

Pasi Thaakam Angae Illai

Fபெரும் அல்Bbலேலூயா முழக்கமே

Perum Allaelooyaa Mulakkamae

Bbபெரும் அல்Gmலேலூயா முCழக்கமே

Perum Allaelooyaa Mulakkamae

Cபெரும் அல்Bbலேலூயா முCழக்கமே(3)F 

Perum Allaelooyaa Mulakkamae(3)

– ராஜாதி ராஜன்

– raajaathi Raajan

Fஎன்ன சந்தோஷம் நித்தியDm சந்தோஷம்

Enna Santhosham Niththiya Santhosham

Gmமீட்பின் சந்தோCஷம் இதுF 

Meetpin Santhosham Ithu

Fசஞ்சலம்Am தவிப்புDmம் இல்லையேF 

Sanjalam Thavippum Illaiyae

Gmநித்திய மகிழ்ச்சி நம் Cதலை மேலேF 

Niththiya Makilchchi Nam Thalai Maelae

Fஇயேசு இரத்Bbதத்தின் புண்ணியமிது

Yesu Iraththaththin Punnnniyamithu

Bbஇயேசு இரத்Gmதத்தின் புண்Cணியமிது

Yesu Iraththaththin Punnnniyamithu

Cஇயேசு இரத்Bbதத்தின் புண்Cணியமிது(3)F 

Yesu Iraththaththin Punnnniyamithu(3)

– ராஜாதி ராஜன்

– raajaathi Raajan

♦ ♦ ♦