ராஜாதி ராஜன் தேவாதி தேவன்
Raajaathi Raajan Thaevaathi Thaevan
composed by Lucas Sekar
—
Dராஜாதி ராஜன் தேவாதி தேவன்
Raajaathi Raajan Thaevaathi Thaevan
Gஅதிசயமானவரே – Aஇயேசு
Athisayamaanavarae – Yesu
Gவிடுவித்துக் Aகாப்பவரேD (2)
Viduviththuk Kaappavarae (2)
Dஅல்லேலூயா அல்லேலூBmயா Em
Allaelooyaa Allaelooyaa
Aஅல்லேலூயா ஆமென் அல்லேலூDயா (2)
Allaelooyaa Aamen Allaelooyaa (2)
Dசெம்மறி ஆடு கூட்டம் நாங்கA
Semmari Aadu Koottam Naanga
Cஇயேசுவின் பின்னே சென்Dறிடுவோம் (2)
Yesuvin Pinnae Sentiduvom (2)
Gபலவித சோதனை வந்தாலும்Em
Palavitha Sothanai Vanthaalum
Aஎதுவும் எங்கள அசைDப்பதில்லை (2)
Ethuvum Engala Asaippathillai (2)
– ராஜாதி
– Raajaathi
Dஎன்னைப் பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்A
Ennaip Pelappaduththum Kiristhuvinaal
Cஎல்லாவற்றையும் செய்ய பெலனுDண்டு (2)
Ellaavattaைyum Seyya Pelanunndu (2)
Gபாடிடுவோம் துதிEmத்திடுவோம்
Paadiduvom Thuthiththiduvom
Aசாத்தான மிDதித்திடுவோம் (2)
Saaththaana Mithiththiduvom (2)
– ராஜாதி
– Raajaathi
Dஆட்டுக்குட்டி இரத்தத்தாலே தோய்க்கப்பட்டோம்A
Aattukkutti Iraththaththaalae Thoykkappattaோm
Cதோய்த்து நாங்கள் வெளுDக்கப்பட்டோம் (2)
Thoyththu Naangal Velukkappattaோm (2)
Gகழுகு போல பெலனடைந்Emது
Kaluku Pola Pelanatainthu
Aகர்த்தருக்குள்D பறந்திடுவோம் (2)
Karththarukkul Paranthiduvom (2)
– ராஜாதி
– Raajaathi
♦ ♦ ♦