நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

ராஜா உம் பிரசன்னம் போதுமையா

Raajaa Um Pirasannam Pothumaiyaa

composed by Fr. S. J. Berchmans


Fராஜா உம் பிரசன்னம் போதுமைBbயாF 

Raajaa Um Pirasannam Pothumaiyaa

Gmஎப்போதும் எனCக்கு போFதுமையா

Eppothum Enakku Pothumaiyaa

Fபிரசன்னம் பிGmரசன்னம்

Pirasannam Pirasannam

Fதேவ பிரCசன்னம்Bb F 

Thaeva Pirasannam

Fஅதிகாலமே தேடுகிDmறேன்F 

Athikaalamae Thaedukiraen

Bbஆர்வமுடன் நாடுFகிறேன்

Aarvamudan Naadukiraen

Cஆர்வமுடன் நாடுFகிறேன்

Aarvamudan Naadukiraen

– பிரசன்னம்

– pirasannam

Fஉலகமெல்லாம் மாயையைDmயாF 

Ulakamellaam Maayaiyaiyaa

Bbஉம் அன்பொன்றே போதுமைFயா

Um Anponte Pothumaiyaa

Cஉம் அன்பொன்றே போதுமைFயா

Um Anponte Pothumaiyaa

– பிரசன்னம்

– pirasannam

Fஇன்னும் உம்மை அறியணுDmமேF 

Innum Ummai Ariyanumae

Bbஇன்னும் கிட்டி சேFரணுமே

Innum Kitti Seranumae

Cஇன்னும் கிட்டி சேFரணுமே

Innum Kitti Seranumae

– பிரசன்னம்

– pirasannam

Fகரம் பிடித்த நாDmயகரேF 

Karam Pitiththa Naayakarae

Bbகைவிடாத தூயவரேF 

Kaividaatha Thooyavarae

Cகைவிடாத தூயவரேF 

Kaividaatha Thooyavarae

– பிரசன்னம்

– pirasannam

Fதுதியினிலே வாழ்DmபவரேF 

Thuthiyinilae Vaalpavarae

Bbதுணையாளரே என் மணவாளFரே

Thunnaiyaalarae En Manavaalarae

Cதுணையாளரே என் மணவாளFரே

Thunnaiyaalarae En Manavaalarae

– பிரசன்னம்

– pirasannam

Fசீர்படுத்தும்Dm சிருஷ்டிFகரே

Seerpaduththum Sirushtikarae

Bbஸ்திரப்படுத்தும் Fதுணையாளரே

Sthirappaduththum Thunnaiyaalarae

Cஸ்திரப்படுத்தும்F துணையாளரே

Sthirappaduththum Thunnaiyaalarae

– பிரசன்னம்

– pirasannam

Fபெலப்படுத்தும் போDmதகரேF 

Pelappaduththum Pothakarae

Bbநிலை நிறுத்தும் Fநாயகரே

Nilai Niruththum Naayakarae

Cநிலை நிறுத்தும் Fநாயகரே

Nilai Niruththum Naayakarae

– பிரசன்னம்

– pirasannam

♦ ♦ ♦