நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

புத்தியுள்ள ஸ்திரீ

Puththiyulla Sthiree

composed by Ravi Bharath


Dmபுத்தியுள்ள ஸ்திரீ தன்

Puththiyulla Sthiree Than

Amவீட்டை கட்டுகிறாDmள்

Veettaை Kattukiraal

Dmபுத்தியில்லாதவளோ அதை

Puththiyillaathavalo Athai

Amஇடித்து போடுகிறாDmள்

Itiththu Podukiraal

Dmதேவனை முதலிCல் தேடுகிGறாள்

Thaevanai Muthalil Thaedukiraal

Dmவசனத்தை தினம்C நாடுகிறாDmள்

Vasanaththai Thinam Naadukiraal

Dmகணவன் தலையில் க்ரீடம் கீழ்ப்Fபடிகிற மேடம்G 

Kanavan Thalaiyil Kreedam Geelppatikira Maedam

Dmஇப்படிபட்ட மனைவிதான் புருஷனுBbக்கு வேCணும்Dm 

Ippatipatta Manaivithaan Purushanukku Vaenum

Dmஇவள் பிள்ளைகளுக்கோ என்றும் பாக்யவதிGm ஆகிறாள்Dm 

Ival Pillaikalukko Entum Paakyavathi Aakiraal

Dmகணவனுக்கு இவள்C என்றும் குணசாலிGm ஆகிறாAmள்Dm 

Kanavanukku Ival Entum Kunasaali Aakiraal

– புத்தியுள்ள

– puththiyulla

Dmநடக்கையிலே பணிவு வார்த்தைFயிலே கனிவுG 

Nadakkaiyilae Pannivu Vaarththaiyilae Kanivu

Dmகர்த்தரை இவள் நம்புவதால் வாழ்க்Bbகையிலே மகிCழ்வுDm 

Karththarai Ival Nampuvathaal Vaalkkaiyilae Makilvu

Dmஇவள் வாய் திறந்தால் ஞானம் Gmவிளங்க திறக்கிறாDmள்

Ival Vaay Thiranthaal Njaanam Vilanga Thirakkiraal

Dmசோம்பலின் அப்பத்தை Cபுசிப்Gmபதில்லை

Sompalin Appaththai Pusippathillai

Amஉழைத்து மகிDmழ்கிறாள்

Ulaiththu Makilkiraal

– புத்தியுள்ள

– puththiyulla

Dmபயபக்தியிலே வளர்ப்பு குடுFம்ப பொறுப்பில் சிறப்Gபு

Payapakthiyilae Valarppu Kudumpa Poruppil Sirappu

Dmவளரும் பெண்பிள்ளைகளுக்கு இவள் வாழ்க்கை Bbநல்லபடிப்புC Dm 

Valarum Pennpillaikalukku Ival Vaalkkai Nallapatippu

Dmஇவள் நாணத்தினால் தன்னை அலங்கரித்துGmகொள்ளுகிறாள்Dm 

Ival Naanaththinaal Thannai Alangariththukollukiraal

Dmஅடக்கம் அன்பு அமைCதியாலே வெற்றி வாGmழ்க்கை வாAmழ்கிறாள்Dm 

Adakkam Anpu Amaithiyaalae Vetti Vaalkkai Vaalkiraal

– புத்தியுள்ள

– puththiyulla

♦ ♦ ♦