புத்திக்கெட்டாத அன்பின் வாரீ பாரும்
Puththikkettatha Anpin Vaaree Paarum
—
Dபுத்திக்கெட்Aடாத அன்பின் வாரீBm பாருF#mம்G
Puththikkettatha Anpin Vaaree Paarum
Emஉம் பாதம் அண்Aடினோமே தேBmவரீர்D A
Um Paatham Anntinomae Thaevareer
Dவிவாகத்தால்A இணைக்Dகும் இருபேரும்F# Bm
Vivaakaththaal Innaikkum Irupaerum
Gஒன்றாகA வாழுBmம் அன்பை Emஈகுவீர்G A D
Ontaka Vaalum Anpai Eekuveer
Dஆ ஜீவ ஊற்Aறே, இவரில் Bm உம் நேசம்F#m G
Aa Jeeva Ootte, Ivaril Um Naesam
Emநல் நம்பிக்கைAயும் வாBmழ்வு, தாழ்Dவிலும்A
Nal Nampikkaiyum Vaalvu, Thaalvilum
Dஉம் பேரில் சாAரும் ஊக்Dக விசுவாசம்F# Bm
Um Paeril Saarum Ookka Visuvaasam
Gகுன்றாAத தீரBmமும் தந்EmதருளுGம்A D
Kuntatha Theeramum Thantharulum
Dபூலோக துன்Aபம் இன்பமாBmக மாற்றிF#m G
Pooloka Thunpam Inpamaaka Maatti
Emமெய் சமாதானம்A தந்துBm தேற்றுDவீர்A
Mey Samaathaanam Thanthu Thaettuveer
Dவாழ்நாள் ஈற்Aறில் மோDட்ச கரையேற்றிF# Bm
Vaalnaal Eettil Motcha Karaiyaetti
GநிறைAந்த ஜீவBmன் அன்புEmம் நல்குவீGர்A D
Niraintha Jeevan Anpum Nalkuveer
♦ ♦ ♦