நேசிக்கிறேன்
← பாடல் புத்தகம்
பாடல்

புத்தி கெட்ட அத்தி மரமே ஓ

Puththi Ketta Aththi Maramae O

composed by Moses Rajasekar


Emபுத்தி கெட்ட அத்தி மரமே ஓ

Puththi Ketta Aththi Maramae O

Emசக்தி கெட்ட அத்தி மரமேD – உன்னை

Sakthi Ketta Aththi Maramae – Unnai

Aசக்தி தந்து கட்டிகாத்த முDத்தான தோட்டானுக்கு

Sakthi Thanthu Kattikaaththa Muththaana Thottanukku

Bவெட்கம் தந்த அத்திமரமே –Em 2

Vetkam Thantha Aththimaramae – 2

Dஒண்ணாம் வருஷத்திலும் ஒண்ணும்Em இல்லை

Onnnnaam Varushaththilum Onnnum Illai

Dரெண்டாம் வருஷத்திலும் கனியுEmமில்லை – உன்னில் – 2

Renndaam Varushaththilum Kaniyumillai – Unnil – 2

Emஉன்னை முட்Aடி போட்டு தொட்டு தொட்டு

Unnai Mutti Pottu Thottu Thottu

Dகட்டிக் காத்த தோட்டானுக்கு

Kattik Kaaththa Thottanukku

Bவெட்டிபோட மனதுமில்லை – புEmத்திக்கெட்ட

Vettipoda Manathumillai – Puththikketta

Emகாய்ந்த மரமாக இருப்பதென்ன –D நீ

Kaayntha Maramaaka Iruppathenna – Nee

Dகனியாத மரமாக நிலைத்Gததென்ன – 2 B 

Kaniyaatha Maramaaka Nilaiththathenna – 2

Amமலடான மரமாக போனதென்Dன – நீ

Maladaana Maramaaka Ponathenna – Nee

Bமன்னவனின் மகிமைGயை இழந்ததென்Dன – 2 Em 

Mannavanin Makimaiyai Ilanthathenna – 2

– உன்னை முட்டி போட்டு

– unnai Mutti Pottu

Emகாய்க்கும் மரமாக இருந்திடணும்D – நீ

Kaaykkum Maramaaka Irunthidanum – Nee

Dகனி தந்து தேவனுக்காய் வாழ்Gந்திடணும் B– 2

Kani Thanthu Thaevanukkaay Vaalnthidanum – 2

Amநீரோரம் நடப்பட்ட நல்D மரமாய் – 2

Neeroram Nadappatta Nal Maramaay – 2

Bபூத்துக் காய்த்Gது நீD குலுங்கிடணுEmம் – நீ

Pooththuk Kaayththu Nee Kulungidanum – Nee

– உன்னை முட்டி போட்டு

– unnai Mutti Pottu

♦ ♦ ♦